மேலும் அறிய

Gajakesari Raja Yogam: அடிக்கப்போது கஜகேசரி ராஜயோகம்! அடுத்த வாரம் வாழ்க்கை மாறப்போகும் ராசிக்காரர்கள் யார்?

Gajakesari Raja Yogam 2026: கஜகேசரி ராஜயோகம் என்றால் என்ன? எந்த ராசியினருக்கு இது நடக்கப்போகிறது? என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.

ஜோதிடத்தில் ராஜயோகம், சுக்கிர யோகம், குருயோகம் என்று இருப்பது போல மிகவும் முக்கியமான யோகம் கஜகேசரி ராஜயோகம்(Gajakesari Raja Yogam) ஆகும். இது வாழ்வில் மிகப்பெரிய ஏற்றத்தையும், மாற்றத்தையும் உண்டாக்கும்.

கஜகேசரி ராஜயோகம் என்றால் என்ன?

ஜோதிட கட்டங்களில் குரு பகவான் அதாவது வியாழன் மற்றும் சந்திரன் இரண்டும் இணைவது அல்லது சமசப்தமாக அமையும்போது இந்த கஜகேசரி ராஜயோகம் உண்டாகும். கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம். இந்த இரண்டு பலமிகுந்த விலங்குகளின் குணாதிசயத்தைப் போல கஜகேசரி ராஜயோகத்தின் பலன்கள் அமையும். 1, 4, 7 அல்லது 10 ஆகிய வீடுகளில் இணையும்போது இந்த கஜகேசரி ராஜயோகம் கிட்டும்.

சந்திரனும், குருவும் வலுப்பெற்றிருக்கும்போதோ அல்லது இரண்டில் ஒன்று வலுப்பெற்றிருந்தால் மிகப்பெரிய யோகமாக மாறும். சந்திரன் ஆட்சி பலத்திலோ அல்லது சந்திரன் ரிஷபத்தில் உச்ச பலத்தில் இருந்து குரு 4. 7 அல்லது 10 வீடுகளில் இருந்தால் பல எதிர்பாராத யோகம் கிடைக்கும். இல்லாவிட்டால் குரு ஆட்சி பீடத்தில் இருக்க வேண்டும்.

கஜகேசரி ராஜயோகம் எந்த ராசிக்கு?

வரும் 21ம் தேதி குரு பகவான் அதாவது வியாழனும், சந்திரனும் இணைகின்றனர். அந்த நாளில் மிதுனத்தில் குருவும், சந்திரனும் இணைகின்றனர். இதன் மூலம் 3 ராசிகளுக்கு இந்த யோகம் அடிக்கப்போகிறது. 

1. மிதுனம்

2. சிம்மம்

3. கன்னி


கஜகேசரி ராஜயோகம் மூலமாக இந்த 3 ராசியினர் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். அதாவது, கஜமாகிய யானையைப் போன்ற ஆழ்ந்த அறிவாற்றலும், பலமும், கேசரியாகிய சிங்கத்தின் எதற்கும் அஞ்சாத துணிவும் உள்ளது.

என்ன பலன்கள்?

கஜகேசரி ராஜயோகத்திற்கு பிறகு உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஏற்றத்தையும், மாற்றத்தையும் நீங்கள் சந்திப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் திறமைக்கும், உழைப்பிற்கும் ஏற்ற அங்கீகாரம் கிட்டும்.  அதிகளவு தலைமைப் பண்பு தேடி வருவதற்கான வாய்ப்புகள் கிட்டும். பொருளாதார ரீதியாக மிகப்பெரிய ஏற்றம் உண்டாகும்.

இதனால், வீடு, கார் வாங்கும் வசதியும் உண்டாகும். தெளிவான சிந்தனை அதிகரிப்பதன் மூலமாக உங்கள் சுற்றத்தார் மத்தியில் உங்கள் புகழ் ஓங்கும். எப்பேற்பட்ட இக்கட்டான சூழல் வந்தாலும் அதை திறம்பட கையாண்டு அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள்.

அதேசமயம், சந்திரன் தேய்பிறையில் இருந்தால் இந்த கஜகேசரி ராஜயோகம் கிட்டாது. அனைத்து ராசியினருக்கும் இந்த கஜகேசரி ராஜயோக பலன்கள் கிட்டாது. ஆனால், 3ல் இருவருக்கு கிடைக்கும். 

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (08-08-2026): கடகத்துக்கு செலவு.. விருச்சிகத்துக்கு வரவு.. ஆகஸ்ட் 8ம் தேதி ராசிபலன்கள்!
Rasi Palan Today (08-08-2026): கடகத்துக்கு செலவு.. விருச்சிகத்துக்கு வரவு.. ஆகஸ்ட் 8ம் தேதி ராசிபலன்கள்!
Rasi Palan Today (07-08-2026): மேஷத்துக்கு கவனம்.. துலாமுக்கு குழப்பம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன பலன்?
Rasi Palan Today (07-08-2026): மேஷத்துக்கு கவனம்.. துலாமுக்கு குழப்பம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன பலன்?
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (05-08-2026): விருச்சிகத்துக்கு சிக்கல்.. மகரத்துக்கு செலவு.. இன்றைய ராசிபலன்கள் இதோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Embed widget