மேலும் அறிய

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை - எந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்? தங்கம் வாங்க சரியான நேரம் என்ன?

Akshaya Tritiya 2026: நடப்பாண்டு அட்சய திருதியை மூலம் குபேரனின் ஆசி பெற்று பணம் கொட்டப்போகும் 4 ராசிக்காரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Akshaya Tritiya 2026: நடப்பாண்டு அட்சய திருதியையான ஏப்ரல் 19ம் தேதி தங்கம் வாங்க சரியான நேரம் எது? என்பது தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

அட்சய திருதியை 2026

நடப்பாண்டிற்கான அட்சய திருதியை வரும் ஏப்ரல் 19ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவசைக்கு அடுத்த அதாவது வளர்பிறையின் மூன்றாவது நாள் கொண்டாடப்படும் அட்சய திருதியை, இந்துங்களால் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் முன்னெடுக்கும் எந்தவொரு செயலும் நல்ல பலனை அளிக்கும் , அந்த நாளில் லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படும் தங்கத்தை வாங்குவது, வீட்டில் செல்வத்தை பெருக்கும் என்று நம்பப்படுகிறது. அட்சயம் என்றால் சிதைவின்றி என்பது பொருளாகும். அதவாது வளர்ச்சிக்கு உதவும் நாள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி வந்துள்ள அட்சய திருதியையின்போது, மேஷ ராசியில் சூரியனும், ரிஷப ராசியில் சந்திரனும்  இரு சிறந்த நிலைக்கு நகர்ந்து, அட்சய யோகத்தை உருவாக்க உள்ளன. இந்த நாளில் தங்கம் வாங்க சரியான நேரம் எது? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தங்கம் வாங்க சரியான நேரம் எது?

நடப்பாண்டிற்கான அட்சய திருதியை ஏப்ரல் 19ம் தேதி காலை 10.49 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை 7.27 மணி வரை நீடிக்கிறது. இந்த நாளில் தங்கம் வாங்க விரும்புபவர்கள் ஏப்ரல் 19ம் தேதி காலை 10.49 முதல் ஏப்ரல் 20ம் தேதி காலை 7.27 மணிக்குள் தங்கம் வாங்குவதற்கு உகந்த நேரமாகும். இந்த நாளில் தானம் வழங்குவது, பூஜைகள் மேற்கொள்வது மற்றும் தங்கம் வாங்குவது ஆகியவை நிலையான செல்வத்தையும், புண்ணியத்தையும் தரும் என்பது பொதுமக்களிடையே நிலவும் நம்பிக்கையாகும்.

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்?

1. மேஷ ராசி

2026ம் ஆண்டிற்கான அட்சய திருதியையானது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் பலனை தரக்கூடியதாக இருக்கும். ஏப்ரல் 19ம் தேதிக்குப் பிறகு இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, தைரியமும் கூடும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகளுக்கு வாய்ப்புள்ளது. புதிய பொறுப்புகளை ஏற்படுவதோடு, தொழிலை விரிவுபடுத்துவார்கள். பொருளாதார ரீதீயாக நல்ல நிலையை எட்டுவதோடு, பழைய முதலீடுகளிலிருந்து லாபம் பெறவும் வாய்ப்புள்ளது.

2. ரிஷப ராசி

இந்த அட்சய திருதியை ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். வாழ்க்கை செழிப்படைவதோடு, நிதி மேலாண்மையும் முன்பை விட சிறப்பாக மாறும். எதிர்பாராத வழிகளிலிருந்து லாபம் கிடைக்கும். நீங்கள் முன்னெடுக்கும் எந்தவொரு காரியமும் வெற்றிபெற வாய்ப்பு அதிகரிக்கும். வீட்டில் உள்ள சூழல் இனிமையாக மாறுவதோடு, குடும்ப உறுப்பினர்களிடமிருந்து முழு ஆதரவும் கிடைக்கும்.

3. சிம்ம ராசி

சிம்ம ராசிக்கார்களுக்கு நடப்பாண்டிற்கான அட்சய திருதியை ஒரு பொன்னான தருணமாகும். இவர்களுக்கு எல்லா அதிர்ஷ்டமும் துணை நிற்கும். முடங்கிக் கிடக்கும் திட்டங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க இந்த காலகட்டம் உதவும். தொழிலதிபர்களுக்கு லாபம் குவிய வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் லாபம் ஈட்டித்தரக்கூடிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். சமூகத்தில் உங்களது அதிர்ஷ்டம் உயரும்.

4. விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்கள் நிதித்துறையில் சிறந்த பலனை பெறக்கூடும். புதிய வருமான வழிகள் உருவாவதோடு, குடும்ப சொத்து தொடர்பான பிரச்னைகள் முடிவுறலாம். பழைய முதலீடு கணிசமான லாபத்தை தரலாம். வெளிநாடு செல்ல திட்டமிடுபவர்களுக்கு நல்ல சேதி கிடைக்கலாம். சம்பள உயர்வுடன், சிறந்த வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான ஆழமான சாத்தியமும் உள்ளது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"விஜய்யின் 'நம்பர் 4' மேஜிக்! - ராகுவின் ஆட்டத்தால் தமிழக அரசியலில் ஏற்படப்போகும் மாற்றம்!"
TN Election 2026 Result: தமிழக தேர்தல் முடிவுகள்.. ஸ்டாலின், ஈபிஎஸ், விஜய் - இன்றைய ராசிபலன், யாருக்கு வெற்றி?
TN Election 2026 Result: தமிழக தேர்தல் முடிவுகள்.. ஸ்டாலின், ஈபிஎஸ், விஜய் - இன்றைய ராசிபலன், யாருக்கு வெற்றி?
"சிவனின் இளைய மகன் பெயர்கொண்டவரே மீண்டும் முதல்வர்" - ஓலைச்சுவடி ஆருடத்தால் பரபரப்பு!
இந்த தேதிகளில் பிறந்த பெண்களா நீங்கள்? - உங்க பலம்? பலவீனம் என்ன? எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?
இந்த தேதிகளில் பிறந்த பெண்களா நீங்கள்? - உங்க பலம்? பலவீனம் என்ன? எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Kanimozhi | ”காங். பக்கத்துல உட்காரணுமா! சீட்டை மாத்தி கொடுங்க” ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம்
’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: தவெக-விற்கு ஆதரவா? இல்லையா? நாளை முடிவை அறிவிக்கும் திருமா- தமிழ்நாடே எதிர்பார்ப்பு!
Thirumavalavan: தவெக-விற்கு ஆதரவா? இல்லையா? நாளை முடிவை அறிவிக்கும் திருமா- தமிழ்நாடே எதிர்பார்ப்பு!
TVK Government Formation: திமுக, அதிமுக இல்லாத புது ஆட்சி! முதலமைச்சர் ஆகும் விஜய் - தவெக தொண்டர்கள் குஷி
TVK Government Formation: திமுக, அதிமுக இல்லாத புது ஆட்சி! முதலமைச்சர் ஆகும் விஜய் - தவெக தொண்டர்கள் குஷி
Thirumavalavan: திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா திருமாவளவன்? கிங் மேக்கராகிய விசிக!
Thirumavalavan: திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா திருமாவளவன்? கிங் மேக்கராகிய விசிக!
TVK Vijay: தவெக-வுக்கு 'நோ' சொன்ன ஐயுஎம்எல் - விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த காதர் மொகிதீன்! ஆட்சியமைப்பதில் சிக்கல்?
TVK Vijay: தவெக-வுக்கு 'நோ' சொன்ன ஐயுஎம்எல் - விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த காதர் மொகிதீன்! ஆட்சியமைப்பதில் சிக்கல்?
Vijay Govt Formation: : ஆட்சிக் கட்டிலில் அமரும் 'தளபதி' விஜய்.. தமிழ்நாட்டில் மெய்ப்பித்த விசில் புரட்சி.. பதியேற்பு எப்போது?
Vijay Govt Formation: : ஆட்சிக் கட்டிலில் அமரும் 'தளபதி' விஜய்.. தமிழ்நாட்டில் மெய்ப்பித்த விசில் புரட்சி.. பதியேற்பு எப்போது?
Tamil Nadu Government Formation LIVE: தமிழகத்தில் புதிய சகாப்தம்: நாளை முதல்வராக பதவியேற்கிறார் 'தளபதி' விஜய்!
Tamil Nadu Government Formation LIVE: தமிழகத்தில் புதிய சகாப்தம்: நாளை முதல்வராக பதவியேற்கிறார் 'தளபதி' விஜய்!
Hung Assembly: தமிழ்நாட்டில் உருவாகும் தொங்கு சட்டசபை: கோவா, மகாராஷ்டிரா வரலாறு தெரியுமா? என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
Hung Assembly: தமிழ்நாட்டில் உருவாகும் தொங்கு சட்டசபை: கோவா, மகாராஷ்டிரா வரலாறு தெரியுமா? என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
Thirumavalavan: துணை முதலமைச்சர் ஆகும் திருமாவளவன்? விஜய் ஆட்சியமைக்க விசிக கிரீன் சிக்னல்?
Thirumavalavan: துணை முதலமைச்சர் ஆகும் திருமாவளவன்? விஜய் ஆட்சியமைக்க விசிக கிரீன் சிக்னல்?
Embed widget