மேலும் அறிய

Aavani Month Rasipalan: தனுசு ராசிக்காரர்களே, ஆவணி மாதம் என்ன பலன்களை தரப்போகுது தெரியுமா?

Aavani Month Rasipalan: அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு இந்த ஆவணி மாதம் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.

தனுசு ராசி - ஆவணி மாத ராசி பலன்:

அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு இந்த ஆவணி மாதம் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.  ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி கவலைப்படாத நீங்கள் மற்றவர்கள் சிறிதாக கண்ணீர் விட்டால் கூட தாங்கிக் கொள்ள முடியாது. ஆசானுக்கு எல்லாம் ஆசான் என்று கூறுவார்களே அப்படியான குரு நீங்கள். உங்களிடமிருந்து வெளிப்படும் சக்தியானது மற்றவர்களுக்கு ஆசிர்வாதத்தை கொண்டு வரும். தனுசு ராசி ஒரு மூலத்திரிகோண வீடு குருவுக்கு ஆட்சி வீடு. உங்களை நம்பி மற்றவர்கள் வந்தால் அவர்கள் நஷ்டமடைய மாட்டார்கள்.  எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பவர் நீங்கள். மற்றவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதில் வல்லவர் நீங்கள். உங்களுக்கு இந்த ஆவணி மாதம் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்...

தனுசு ராசி பொருத்தவரை குரு உபதேசம்  ஆலோசனை  வழிகாட்டி  என்று பல பெயர்களை உங்களுக்கு சூட்டினாலும் சூரியன் 9 ஆம் வீட்டில் ஆட்சி பெறுவது  மற்ற எல்லாரை காட்டிலும் நீங்கள் ஒரு பெரிய ஞானவான் உபதேசி என்பதை  நீங்கள் பேசாமலேயே காட்டி விடுவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சனை விலகும். காரணம்  நான்காம் வீட்டில் ராகு அமர்ந்திருக்கிறார் ஏதேனும் நிலம் சம்பந்தமாக அழுது சொத்து சம்பந்தமாக பிரச்சனைகள் உங்களுக்கு இருக்குமாயின் ஒன்பதாம் வீடு என்பது நாலாம் வீட்டிற்கு ஆறாம் வீடு எனவே  நிலம் இடம் மனை தொடர்பான பிரச்சனைகளில் வெற்றி கொள்ளக்கூடிய அதாவது வழக்குகளை ஜெயிக்க கூடிய சக்திகள் தற்போது உங்களுக்கு பிறக்கப் போகிறது. 

அருமையான வேலை உங்களுக்கு அமையும்:

 நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்போது சந்தான பாக்கியம் கிடைக்கும். பிராயணத்தில் நாட்டம் உள்ளவர் நீங்கள்  ஆங்கிலத்தில் லாங் ஜர்னி என்று சொல்வார்கள் அல்லவா  அது போன்ற நீண்ட தூர பிரயானங்களை மேற்கொள்ள வல்லவர். அலுவலகத்தில் உங்களுக்கு மேலதிகாரிகள் என்ன செய்வார்களோ அதைவிட அதிகமான வேலையை உங்களால் செய்ய முடியும்.  அப்படி நீங்கள் செய்கின்ற பட்சத்தில் தற்போது  அதற்கான அங்கீகாரத்தையும் பாராட்டையும் கூட பெறுவீர்கள். பணம் சம்பந்தமாக பெரிய நாட்டம் இல்லாமல் இருந்தாலும் குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உள்ளது அல்லவா  இந்த காலகட்டத்தில்  நல்ல அருமையான  வேலை உங்களுக்கு அமையும். 

எப்படி சொல்ல முடியும் ? பத்தாம் இடத்திற்கு 12-ஆம் இடம்தான் ஒன்பதாம் பாவம் அப்படி என்றால்  தொழில் சவுகரியமாக இருக்கும்  ஒயிட் காலர் ஜாப் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அமர்ந்த இடத்திலிருந்து வேலை செய்வது  இப்படியான வேலை உங்களுக்கு அமையலாம் சிலருக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது  சௌகரியமாக அமர்ந்து வேலை செய்வது வேலையில் பெரிய டென்ஷன் இல்லாமல் இருப்பது போன்ற காரியங்கள் உங்களுக்கு நடைபெறப்போகிறது.

தாய்வழி சொந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள்:

உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும்  தாய்வழி சொந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள்  தந்தையாரின் ஆரோக்கியம் மேம்படும்  உங்களிடத்தில் அடுத்தவர்கள் உபதேசம் கேட்க ஆரம்பிப்பார்கள். ஏற்கனவே தனுசு ராசி என்றாலே ஆலோசனை வழங்கும் ராசி என்று கூறினேன் அல்லவா  தற்போது அந்த ஆலோசனையின் அதிபதி சூரியனே ஆட்சி பெறும்போது அடுத்தவர்களுக்கு குருமாராய் ஒளி விளக்காய் தான் நீங்கள் திகழப் போகிறீர்கள். சிவன் கோவிலில் அமர்ந்திருக்க கூடிய தெற்கு நோக்கி  பார்த்திருக்கும் தக்ஷிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள் அனைத்தும் நன்மையாக முடியும் வாழ்த்துக்கள் வணக்கம்.

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
Embed widget