மேலும் அறிய

விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை எதிரொளி - நெல் அறுவடை இயந்திரம் மூலம் உளுந்தை அறுவடை செய்யும் விவசாயிகள்

’’பருப்பு உடைந்து வருவதால் இழப்பு ஏற்பட்டாலும் ஆட்கள் தட்டுப்பாட்டாலும், சம்பளத்தை கணக்கீடு செய்யும் போது பயிறு உடைந்து பருப்பாக வருவதில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவில்லை‘’

காவிரிகடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாத நிலை, பருவம் தவறி பெய்யும் மழை, நிலத்தடி நீர் பற்றாக்குறை என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இம் மாவட்ட விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்ததால் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அதிக அளவில் பாதிப்படைந்த சூழலில் சம்பா அறுவடைக்கு பின்பு உளுந்து, பயிறு அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். 

விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை எதிரொளி - நெல் அறுவடை இயந்திரம் மூலம் உளுந்தை அறுவடை செய்யும்  விவசாயிகள்

Watch Video: திடீரென மயங்கி விழுந்த சீமான்.. விரைந்து வந்த 108! செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு!

ஜனவரி மாத இறுதியில் விதைப்பு செய்யப்பட்ட உளுந்து, பயிறு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் பெண் தொழிலாளர்களை வைத்து உளுந்து, பயிறு செடிகள் அறுவடை செய்யப்பட்டு மகசூல் எடுப்பது வழக்கம். ஆனால், தற்போது கூலி ஆட்கள் பற்றாக்குறையாலும், சம்பள உயர்வால் பல இடங்களில் நெல் அறுவடை போன்றே உளுந்து, பயிறும் இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டள்ளனர். 

விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை எதிரொளி - நெல் அறுவடை இயந்திரம் மூலம் உளுந்தை அறுவடை செய்யும்  விவசாயிகள்

CUET: கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுக்கா செங்குடி கிராமத்தில் அறுவடை இயந்திரம் மூலம் பயிறு செடிகள் அறுவடை செய்யும் பணிகள் விவசாயிகள் முழுவீச்சில் செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் நெல் அறுவடை செய்யக்கூடிய இயந்திரத்தை சல்லடையை மாற்றி உளுந்து, பயிறு அறுவடை செய்யப்படுகிறது. ஆனால் உளுந்து, பயிறு முழுமையாக வராமல் உடைந்து பருப்பாக கொஞ்சம் வரத்தான் செய்கிறது.

விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை எதிரொளி - நெல் அறுவடை இயந்திரம் மூலம் உளுந்தை அறுவடை செய்யும்  விவசாயிகள்

Watch Video: டோல் பாஜே!! ஜிமிக்கி கம்மலை ஓரம்கட்டிய மாவட்ட ஆட்சியரின் டான்ஸ்! கேரளாவின் வைரல் வீடியோ!

அதனால் இழப்பு ஏற்பட்டாலும் ஆட்கள் தட்டுப்பாட்டாலும், சம்பளத்தை கணக்கீடு செய்யும் போது பயிறு உடைந்து பருப்பாக வருவதில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவில்லை. இருப்பினும் வரும் காலங்களில் உளுந்து, பயிறு உடையாமல் அறுவடை செய்யும் வகையில் நவீன இயந்திரங்களை வேளாண்மைத்துறை மூலம் டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Watch Video : டெல்லி போனாலும் தொடரும் வாக்கிங்!! நடு நடுவே செல்ஃபி.. நேரு பார்க்கில் முதல்வரின் நடைபயிற்சி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget