மேலும் அறிய

ஹிட் அடிக்கும் வெங்காயம் விலை... ஒரு கிலோ சின்ன வெங்காயம் விலை தெரிந்தா அதிர்ந்து போவீங்க !

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்கெட்டில் இன்று (27.10.2026) விலை என்ன நிலவரம்? - முழுமையாக பார்க்கவும்.

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்கெட்டில் இன்றைய விலை நிலவரம் குறித்து காணலாம்.

காய்கறி விலை நிலவரம்

மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நபர்கள் வந்து செல்கின்றனர். மதுரையை சுற்றியுள்ள மாவட்ட மக்கள் விற்பனைக்காகவும் மற்றும் விஷேச நாட்களில் அதிகளவு காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்கெட்டில் இன்று (27.10.2026) விலைநிலவரம் குறித்து காணலாம்.

காய்கறி நிலவரம்

1. கத்திரிக்காய் கிலோ ரூபாய் 40 முதல் 50 ரூபாய் வரை,

2. கம்மா கத்திரி கிலோ ரூபாய் 40, முதல் 50 ரூபாய் வரை,  

3. வெண்டைக்க, கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,

4. பாவக்கா கிலோ ரூபாய் 50, முதல் 60 ரூபாய் வரை,

5. புடலங்காய் கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,  

6. உருட்டு மிளகாய் கிலோ ரூபாய் 40, முதல் 50 ரூபாய் வரை,  

7. சம்பா மிளகாய் கிலோ ரூபாய் 50, முதல் 60 ரூபாய் வரை,  

8. சீனிவரக்காகிலோ ரூபாய் 20, முதல் 30 ரூபாய் வரை,  

9. பீர்க்கங்காய் கிலோ ரூபாய் 40, முதல் 60 ரூபாய் வரை,  

10. சுரக்காய் கிலோ ரூபாய் 10, முதல் 30 ரூபாய் வரை,  

11. முருங்கை பீன்ஸ் கிலோ ரூபாய்  80, முதல் 120 ரூபாய் வரை,  

12. ரிங் பீன்ஸ கிலோ ரூபாய் 70, முதல் 100 ரூபாய் வரை,  

13. நைஸ் அவரை கிலோ ரூபாய் 60, முதல் 80 ரூபாய் வரை,  

14. பெல்ட் அவரை கிலோ ரூபாய் 70, முதல் 80 ரூபாய் வரை,

 15. பட்டை அவரை கிலோ ரூபாய் 100, முதல் 120 ரூபாய் வரை,  

16. நாட்டு வெங்காயம் கிலோ ரூபாய் 90, முதல் 150 ரூபாய் வரை,

 17. ஒட்டு வெங்காயம் வரவு இல்லை   

18. பல்லாரிகிலோ ரூபாய்  40, முதல் 70 ரூபாய் வரை,  

19. மாங்கா கல்லாமை, கிலோ ரூபாய் 80, 90 ரூபாய் வரை,

20. மாங்கா நாடு கிலோ ரூபாய் 60, 70  

21. உருளை கிலோ ரூபாய் 20, முதல் 65 ரூபாய் வரை,  

22. மு கோஸ் கிலோ ரூபாய் 20, 25 வரை, 

23. கேரட்,  கிலோ ரூபாய் 20, முதல் 40 ரூபாய் வரை,  

24. பட்டானி கிலோ ரூபாய் 230, முதல் 250 ரூபாய் வரை,  

25. பட்டர் பீன்ஸ் கிலோ ரூபாய் 120, முதல் 150 ரூபாய் வரை,  

26. முள்ளங்கி கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,  

27. பீட்ருட் கிலோ ரூபாய் 20, முதல் 30 ரூபாய் வரை,  

28. சோயா பீன்ஸ்  கிலோ ரூபாய் 100, முதல் 120 ரூபாய் வரை,  

29. நெல்லிக்காய் கிலோ ரூபாய் 50, முதல் 60 ரூபாய் வரை,  

30. கருவேப்பிலை கட்டு 40, முதல் 50 ரூபாய் வரை,  

31. மல்லி கிலோ ரூபாய் 150,

 32. புதினா கிலோ ரூபாய் 40  

33. இஞ்சி கிலோ ரூபாய் 80, முதல் 180 ரூபாய் வரை,

 34. தக்காளி பெட்டி 15 கிலோ எடை கொண்ட விலை 400, 500  

35.  சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 40, 50 ரூபாய் வரை.

36. சின்ன வெங்கேயம் - நல்ல ரகம் கிலோ 150

37. பெரிய வெங்கயம் - கிலோ ரூபாய் 30, முதல் 40, 55, 70,  80ரூபாய் வரை செல்கிறது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

நெற்பயிரில் செம்பேன், தண்டு துளைப்பான் தாக்குதல்! பயிர்களைக் காக்க விவசாயிகள் என்ன செய்யணும்?
நெற்பயிரில் செம்பேன், தண்டு துளைப்பான் தாக்குதல்! பயிர்களைக் காக்க விவசாயிகள் என்ன செய்யணும்?
விவசாயிகளுக்கு குட் நியூஸ்... ரூ.75 ஆயிரம் கடன் தள்ளுபடி! நவம்பர் 30-க்குள் செலுத்தினால் வட்டியை ஏற்கும் அரசு!
விவசாயிகளுக்கு குட் நியூஸ்... ரூ.75 ஆயிரம் கடன் தள்ளுபடி! நவம்பர் 30-க்குள் செலுத்தினால் வட்டியை ஏற்கும் அரசு!
விவசாயிகளையும் அழைத்து செல்லுங்கள்... முதல்வர் விஜய்க்கு விடுக்கப்பட்ட வலுவான கோரிக்கை
விவசாயிகளையும் அழைத்து செல்லுங்கள்... முதல்வர் விஜய்க்கு விடுக்கப்பட்ட வலுவான கோரிக்கை
விவசாயிகளே... உங்களிடம் இந்த எண் இல்லையென்றால் PM-KISAN நிதி கிடைக்காது!
விவசாயிகளே... உங்களிடம் இந்த எண் இல்லையென்றால் PM-KISAN நிதி கிடைக்காது!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Embed widget