மேலும் அறிய

கரூர் ரயில்வே பணி: விவசாய நில நீர் வழிக்கு உயர்நீதிமன்றம் பாதுகாப்பு உத்தரவு!

வருவாய்த் துறை, ரயில்வே அதிகாரிகள் இணைந்து கூட்டு நில அளவீட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

கரூரில் ரயில்வே கட்டுமானப் பணியால் விவசாய நிலத்திற்கான நீர்வழி பாதிக்கக் கூடாது – உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு.

பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் நீர்க் குழாயும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.‌ 

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஜெயகணேஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்...," தனது விவசாய நிலம் வழியாக தெற்கு ரயில்வே மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளால் நிலத்திற்குச் செல்லும் நிரந்தர அணுகுமுறை பாதையும், பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் நீர்க் குழாயும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.‌ பணிகளை மேற்கொள்வதற்கு முன் உரிய கூட்டு அளவீட்டு ஆய்வு நடத்த வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதி உத்தரவில், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் இணைந்து (இன்று) ஜூலை 10-ஆம் தேதி கூட்டு நில அளவீட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை ரயில்வே நிர்வாகம் கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், ஆய்வுக்கு மனுதாரருக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும், ஆய்வு நடைபெற்றதை கையொப்பத்துடன் பதிவு செய்ய வேண்டும், மனுதாரருக்கு ஏதேனும் எதிர்ப்பு இருந்தால் அதையும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை அதிகாரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வழக்கை முடித்து வைத்தார். இதனையடுத்து, இடைக்கால மனுவையும் நீதிபதி முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையை மிரட்டும் 'மஞ்சள் நோய்'.. கருகும் நெற்பயிர்களால் கதறும் விவசாயிகள்...
மயிலாடுதுறையை மிரட்டும் 'மஞ்சள் நோய்'.. கருகும் நெற்பயிர்களால் கதறும் விவசாயிகள்...
PM கிசான் தவணைத் தொகை கிடைக்கவில்லையா? உடனே இதைச் செய்யுங்கள் - நாகை ஆட்சியர் அறிவுறுத்தல்!
PM கிசான் தவணைத் தொகை கிடைக்கவில்லையா? உடனே இதைச் செய்யுங்கள் - நாகை ஆட்சியர் அறிவுறுத்தல்!
வனவிலங்கு பாதிப்பு: 4 விவசாயிகளுக்கு ரூ.94,500 நிவாரணம் வழங்கிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்!
வனவிலங்கு பாதிப்பு: 4 விவசாயிகளுக்கு ரூ.94,500 நிவாரணம் வழங்கிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்!
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யலைன்னா... அனைத்து விவசாயிகள் சங்கங்கள் விடுத்த எச்சரிக்கை
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யலைன்னா... அனைத்து விவசாயிகள் சங்கங்கள் விடுத்த எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Embed widget