மேலும் அறிய

மதுரை மாட்டுத்தாவணி : (04.09.2026) கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு இன்று காய்கறி நிலவரம் என்ன?

மதுரை காய்கறி மார்கெட்டில் இன்று காலை முதல் (04.09.2026) செல்லும் விலை நிலவரம் என்ன - முழு விவரம்.

மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., ஒருங்கிணைந்த காய்கறி பழங்கள் மார்கெட்டில் (04.09.2029) முழு விலை நிலவரம் வெளியாகியுள்ளது.

Happy Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தி, பகவான் கிருஷ்ணர் பிறந்த மாதமான ஆவணி மாதத்தின் எட்டாவது நாளில் கொண்டாடப்படுகிறது. அவர் கோகுலத்தில் பிறந்ததால், இது கோகுலாஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி இன்று செப்டம்பர் 4, வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.  ஏபிபி நாடு சார்பாக, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். கிருஷ்ண ஜெயந்தி நன்நாளில் இன்று மதுரையில் காய்கறி விலை எப்படி உள்ளது என காணலாம்.
 
மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கனி மார்கெட் நிலவரம் 
 
* கத்திரிக்கா கிலோ - ரூபாய் 30, 40
* கம்மா கத்திரி கிலோ - ரூபாய் 30, 40
* வெண்டைக்க கிலோ - ரூபாய் 30, 40
* பாவக்கா கிலோ - ரூபாய் 40, 50
* புடலங்காய் கிலோ - ரூபாய் 30, 40
* உருட்டு மிளகாய் கிலோ - ரூபாய் 40, 50
* சம்பா மிளகாய் கிலோ - ரூபாய் 30, 40
* சீனிவரக்கா கிலோ - ரூபாய் 20, 40
*  பீர்க்கங்காய் கிலோ - ரூபாய் 40, 50
* சுரக்காய் கிலோ - ரூபாய் 30, 50
* முருங்கை பீன்ஸ் கிலோ - ரூபாய் 80, 120
* ரிங் பீன்ஸகிலோ - ரூபாய் 60, 80
* நைஸ் அவரை கிலோ - ரூபாய் 50, 60
* பெல்ட் அவரை கிலோ - ரூபாய் 50, 60
* பட்டை அவரை கிலோ - ரூபாய் 80, 100
* நாட்டு வெங்காயம் கிலோ - ரூபாய் 70, 85
* பல்லாரிகிலோ - ரூபாய் 50, 65
* மாங்கா கலலாமை கிலோ - ரூபாய் 300
* மாங்கா நாடு கிலோ - ரூபாய் 100
* உருளை கிலோ - ரூபாய் 25, 60
* மு கோஸ் கிலோ - ரூபாய் 20, 30
* கேரட்  கிலோ - ரூபாய்30, 50
* பட்டானி கிலோ - ரூபாய் 120, 140
* பட்டர் பீன்ஸ் கிலோ - ரூபாய் 80, 180
* சோயா பீன்ஸ் கிலோ - ரூபாய் 90,120
* நெல்லிக்காய் கிலோ - ரூபாய் 70,100
* கருவேப்பிலை கிலோ - ரூபாய் 40,50
* மல்லி கிலோ - ரூபாய் 25
* புதினா கிலோ - ரூபாய் 40
* இஞ்சி கிலோ - ரூபாய் 80,160
* 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டியின் விலை 150,200
* சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி 15,20

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மீன்வளர்ப்பு மானியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? 
மீன்வளர்ப்பு மானியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? 
ஏக்கருக்கு ரூ.558.52 செலுத்தினால் போதும்! புதுக்கோட்டை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு... சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய நவ.16 கடைசி நாள்!
ஏக்கருக்கு ரூ.558.52 செலுத்தினால் போதும்! புதுக்கோட்டை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு... சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய நவ.16 கடைசி நாள்!
விவசாயிகளுக்கு OTP நிபந்தனையா? பயிர்க்காப்பீட்டில் குளறுபடிகளை களைய அன்புமணி வலியுறுத்தல்!
விவசாயிகளுக்கு OTP நிபந்தனையா? பயிர்க்காப்பீட்டில் குளறுபடிகளை களைய அன்புமணி வலியுறுத்தல்!
“யாரும் எதிர்பார்க்காத தீபாவளி பரிசு!” விவசாயிகள் முகத்தில் சிரிப்பை வரவழைத்த முதல்வர் விஜய்!
“யாரும் எதிர்பார்க்காத தீபாவளி பரிசு!” விவசாயிகள் முகத்தில் சிரிப்பை வரவழைத்த முதல்வர் விஜய்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
"உங்க ஊர்ல மழை இருக்கா?" - கனமழை எச்சரிக்கை மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட வானிலை!
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
Embed widget