மேலும் அறிய

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர்சுசிலா கார்கி பதவியேற்பு GEN Z போராட்டக்கார்கள் டிக் | Nepal PM Sushila Karki

நேபாளத்தின் இடைக்கால அரசின் தலைவராக, நேபாள பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி பொறுப்பேற்றுள்ளார். இவர் அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுயிகிறார்.

நேபாளத்தில் புரட்சி வெடித்ததையடுத்து, ஆட்சியில் இருந்தவர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, நேபாளத்தின் முழு கட்டுப்பாடு ராணுவத்திடம் வந்துள்ளது. இந்நிலையில், இடைக்கால அரசை அமைக்கும் பணிகளை ராணுவம் மேற்கொண்டுள்ளது. ஆனால், புதிய பிரதமராக யாரை நியமிப்பது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.

நேபாளத்தில், இடைக்கால அரசின் தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து, அதிபர் மற்றும் ராணுவ தலைமை தளபதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜென் Z போராட்டக் குழுவினரும் பங்கேற்றனர்.இந்நிலையில், இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்க, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, காத்மாண்டு மேயர் பாலேன் ஷா மற்றும் நேபாள மின்சார வாரியத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி குல்மன் கிசிங் ஆகியோரை, ஜென் Z போராட்டக் குழுவினர் பரிந்துரைத்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், அந்த 3 பேரில் யாரை இடைக்கால பிரதமராக நியமிப்பது என்பதில் ஜென் Z குழுவினர் மத்தியில் குழப்பம் நீடித்தது. பெரும்பாலானவர்கள் குல்மன் கிசிங்குக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், சிலர் சுசீலாவை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதனால், இடைக்கால அரசு அமைப்பதில் அங்கு இழுபறி நீடித்து வந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, ஓரிரு நாட்களில் இடைக்கால புதிய பிரதமர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  இடைக்கால அரசின் தலைராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டு, அவர் நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றுள்ளார்

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு WhatsApp தகவல் சேவை: கொள்முதல் வெளிப்படைத்தன்மைக்கு ஒரு புதிய படி!
மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு WhatsApp தகவல் சேவை: கொள்முதல் வெளிப்படைத்தன்மைக்கு ஒரு புதிய படி!
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
தஞ்சாவூரில் அக்.7-ல் 8 மணி நேரம் மின்தடை! செல்போன் சார்ஜ் முதல் தண்ணீர் வரை முன்கூட்டியே தயார் செய்துக்கோங்க!
தஞ்சாவூரில் அக்.7-ல் 8 மணி நேரம் மின்தடை! செல்போன் சார்ஜ் முதல் தண்ணீர் வரை முன்கூட்டியே தயார் செய்துக்கோங்க!
மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்? காங்கிரஸ் எம்பியுடன் மோதலா? - தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி கொடுத்த அதிரடி விளக்கம்
மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்? காங்கிரஸ் எம்பியுடன் மோதலா? - தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி கொடுத்த அதிரடி விளக்கம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget