மேலும் அறிய

மதுரை தீபாவளி: வானில் வர்ணஜாலம்... புகைமூட்டத்தால் மூழ்கிய தூங்காநகரம்!

தீபாவளி  வானவேடிக்கை பட்டாசுகளால் வர்ணஜாலமாக வானம் ஜொலித்தது. வைகையாற்று மேம்பாலங்களில் நின்றபடி வானவேடிக்கைகளை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்

வண்ண, வண்ண  நிறங்களால் ஜொலிக்கும் தூங்கமாநகரம் - தீபாவளி கொண்டாட்டமாக மதுரை மாநகர் பகுதியில் மக்கள் ஒரே நேரத்தில் வானவேடிக்கை பட்டாசுகளை வெடித்து வரும் நிலையில் வானம் முழுவதும் வர்ணாஜாலமாக காட்சியளிக்கிறது.

உற்சாகமாகக் பட்டாசுகளை, வெடித்து தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை மதுரை மக்கள் காலை முதலே உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் தற்போது இரவு நேரத்தில் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் உற்சாகமாகக் பட்டாசுகளை, வெடித்து தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புஷ்வாணம், சங்கு சக்கரம், மத்தாப்பு உள்ளிட்ட பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். வானில் சீறிப்பாய்ந்த ராக்கெட் பட்டாசுகள் வண்ண வண்ண ஒளிகளைச் சிதறடித்து கண்கவர் காட்சிகளை ஏற்படுத்தி வருகிறது. மதுரை மாநகர் முழுவதும் பட்டாசுச் சத்தம் முழங்க, வண்ணமயமான ஒளிகளால் இரவு வானமே ஜொலித்து வருகிறது.

ஆர்வமுடன் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மாநகர் பகுதிகளில் வான வேடிக்கை நிகழ்த்துவதை வைகை ஆற்று பாலத்தில் நின்று ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு வீடுகளிலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வீடுகளின் முன்பாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும், ஆர்வமுடன் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

பட்டாசு வெடிக்கும்போது பொதுமக்களுக்கு இடையூறை  அச்சுறுத்தை வகையிலும் பட்டாசுகளை வெடிப்பவர்களை கண்காணிக்க காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர் பகுதி முழுவதிலும் ஒரே நேரத்தில் பொது மக்கள் வான வெடிக்கைகளை வெடித்த நிலையில் வானம் முழுவதிலும் வர்ண ஜாலத்தில் ஜொலித்து வருகிறது 
ஒரே நேரத்தில் பட்டாசுகள் பிடிக்கப்பட்டு வருவதால் மாநகர் பகுதிகளில்  அதிகளவிற்கு புகைமாசு ஏற்பட்டு புகை மூட்டமாக காணப்பட்டு வருகிறது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில் உலக மரபு வார விழா: தமிழர் பண்பாடு போற்றும் முப்பெரும் கொண்டாட்டம்!
சிவகங்கையில் உலக மரபு வார விழா: தமிழர் பண்பாடு போற்றும் முப்பெரும் கொண்டாட்டம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: சீராய்வு மனு - அமைச்சர் நிர்மல்குமார் இன்று (அ)நாளை அறிவிப்பு!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: சீராய்வு மனு - அமைச்சர் நிர்மல்குமார் இன்று (அ)நாளை அறிவிப்பு!
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: இன்று (21.11.2026) முழு நிலவரம்!
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: இன்று (21.11.2026) முழு நிலவரம்!
சிவகங்கையில் 1.2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்: பெற்றோர்களே, உங்கள் கடமை!
சிவகங்கையில் 1.2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்: பெற்றோர்களே, உங்கள் கடமை!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகுமா? விஜய்க்கு திமுக கேள்வி
DMK: கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகுமா? விஜய்க்கு திமுக கேள்வி
"கோமாளி ஆட்சியாளர்களின் Ego-வால் துயரில் விவசாயிகள்" - முதல்வர் மீது எதிர்க்கட்சித்தலைவர் காட்டம்!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
Geetha Jeevan: ”செருப்பு அணியாமல், சாவு வீட்டில் ஷுட்டிங்” முதலமைச்சர் விஜயை மோசமாக விமர்சித்த கீதா ஜீவன்..
”செருப்பு அணியாமல், சாவு வீட்டில் ஷுட்டிங்” முதலமைச்சர் விஜயை மோசமாக விமர்சித்த கீதா ஜீவன்..
IND vs NZ: இந்தியாவின் வெற்றிக்கு 8 விக்கெட் தேவை.. நியூசிலாந்தை துவம்சம் செய்யுமா பும்ரா படை?
IND vs NZ: இந்தியாவின் வெற்றிக்கு 8 விக்கெட் தேவை.. நியூசிலாந்தை துவம்சம் செய்யுமா பும்ரா படை?
Deepam Festival: திருவண்ணாமலை தீபத் திருவிழா! முதல்முறையான 3000 இலவச தரிசன டிக்கெட்! மொபைலில் டவுன்லோடு செய்வது எப்படி?
Deepam Festival: திருவண்ணாமலை தீபத் திருவிழா! முதல்முறையான 3000 இலவச தரிசன டிக்கெட்! மொபைலில் டவுன்லோடு செய்வது எப்படி?
Anirudh Kavya: ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
Embed widget