மேலும் அறிய
Advertisement
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்... புதிய உலக சாதனை | Guinness World Record
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல் என்ற 37 வயது பெண்ணுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்திருந்தார்.
உலகம்
Odysseus lander - புதுசரித்திரம்..! நிலவில்முதல் தனியார் விண்கலம் NASA-வின் கிண்டலான பதிவு
UAE's Hindu Temple : அமீரக அரசின் பெருந்தன்மை!900 கோடியில் இந்து கோயில் TEMPLE TOUR EXCLUSIVE
Youngest New Zealand MP Maipi Clarke : நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட இளம் பழங்குடியின MP! யார் இந்த மைபி கிளார்க்?
Sekar babu pressmeet - ”வயித்தெரிச்சலில் எல்.முருகன்! நேர்ல வந்து பார்த்தீங்களா?” சேகர் பாபு ஆவேசம்
S V Sekar : ”கேட்டது நிவாரணம், விளக்கமல்ல” நிர்மலாவுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஜோதிடம்
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion