மேலும் அறிய

300 பேர் கூண்டோடு ராஜினாமா? CVS ஆதரவாளர்கள் திடீர் முடிவு விழுப்புரம் அதிமுகவில் பரபரப்பு

விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்களை கொத்து கொத்தாக இபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கி வரும் நிலையில், சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கூண்டோடு பதவிகளை ராஜினாமா செய்ய சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கிளம்பியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சித் தலைமை உத்தரவை மீறி தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தால், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அவரை இபிஎஸ் நீக்கினார்.

மேலும், பசுபதி என்பவரை அந்தப் பொறுப்பில் நியமித்தார். பின்னர், சட்டமன்றத்தில்  தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்த பலரை இபிஎஸ் ஏற்றுக்கொண்ட போதும், அவர்களுக்கான கட்சிப் பதவிகள் மீண்டும் அவரவர்க்கு வழங்கப்படவில்லை.

இதனால், விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர் பசுபதி தரப்பினருக்கும், சி.வி சண்முகம் தரப்பினருக்கும் அடிக்கடி கடுமையான மோதல் ஏற்பட்டன.

இவ்வாறிருக்க விழுப்புரம் அதிமுகவில் மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கும்  சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கடந்த வாரம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இ.பி.எஸ் நீக்கினார்.

இந்த நிலையில், சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்கள் 300 க்கும் மேற்பட்டோர் கட்சியில் தங்களின் பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்யமுடிவு, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டுள்ளனர்.

கட்சியில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வரும் நிலையில், அதிமுகவில் தொடர்ந்து நீடிப்பதா இல்லையா என்று சி.வி சண்முகம் வாய் திறக்காமல் இருக்கும் நிலையில், அவரின் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதும், விலகுவதும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை... கடந்து வந்த பாதை ஓர் பார்வை!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை... கடந்து வந்த பாதை ஓர் பார்வை!
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! பெயர் மாற்றும் படலம் குறித்து திருமாவளவன் அதிரடி பேச்சு
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! பெயர் மாற்றும் படலம் குறித்து திருமாவளவன் அதிரடி பேச்சு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget