![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Headlines Today 10 AM, Dec 4 : கரையை கடக்கும் ஜாவத் புயல்... இன்றைய முக்கிய செய்திகள்
ஜாவத் புயல் உருவானது... பூரி அருகே இன்று காலை கரையை கடக்கிறது
ஜாவத் புயல் - தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
மகளிர் சுய உதவி குழு கடன் ரூ.2,675 கோடி தள்ளுபடி
தமிழக அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம் -அரசாணை வெளியீடு
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை- தமிழகத்திற்கு விருது வழங்கினார் குடியரசுத்தலைவர்
இன்று 13 வது மெகா தடுப்பூசி முகாம்... 60000 இடங்களில் நடத்த ஏற்பாடு
ஜாவத் புயல்-65 முக்கிய ரயில்கள் ரத்து- ரயில்வே நிர்வாகம் முன்னெச்சரிக்கை
12-17 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி- பரிசீலனை செய்யும் அரசு
விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத்துக்கு விருது
அதிரும் ரஷ்யா - அக்டோபரில் மட்டும் 75,000 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
2வது டெஸ்ட் - வெஸ்ட் இண்டீசை 164 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை
ஜெயில் படத்தின் ஒடிடி உரிமை குறித்து டிச.6 வரை முடிவெடுக்கக் கூடாது-நீதிமன்றம்
![Accident News : BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/24/7ad529102b9348bbe21c7cae5a1b0c5917192067581701028_11.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/24/bcba493dd4980688a8a0e0dc66fe7bd41719205913441200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/21/2206191fed2f87210756df340fa326f81718987977703572_original.png?impolicy=abp_cdn&imwidth=100)
![Kallakurichi kalla sarayam :](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/21/2bbaa95cfc17d14da853444be9a623351718987702356572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![GV Prakash on Kallakurichi kalla sarayam : ”இழப்பீடுகள் எதையும் ஈடுசெய்யாது” ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/20/368ec074cf0f35efcfa7f72665c1b1111718901216046572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)