மேலும் அறிய
Vindhya Speech : திமுகவை ஓட ஓட அடிப்போம்...விஜயை கடுமையாக சாடிய நடிகை விந்தியா!
Vindhya Speech : தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அதிமுக தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன், அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர்,முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் மற்றும் அதிமுக சென்னை மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க





















