மேலும் அறிய
Advertisement
Vijay Casting Vote 2022 : அன்று சைக்கிள்! இன்று கார்! விஜய்யின் அரசியல்!
Vijay Casting Vote 2022 : நடிகர் விஜய் தனது ரசிகர்களால் பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதல் ஆளாக சென்று நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி 192 வது வார்டு வாக்குசாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தினார். இருப்பினும், விஜயை பார்க்கும் ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் வாக்குசாவடியில் குவிந்ததால் பாதுகாப்பு காரணமாக அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்தநிலையில், நடிகர் விஜய் கடந்த சட்டசபை தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்குப்பதிவு செய்த காட்சி வைரலானதை தொடர்ந்து,தற்போது சிவப்பு நிற காரில் வருகை புரிந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :
Actor Vijay Thalapathy Vijay Thalapathy Vijay Cycle Urban Local Body Election Local Body Election 2022 Vijay Vote Thalapathy Vijay Vote Thalapathy Vijay Casting Vote Vijay Cycle Vote Vijay Cast His Vote Vijay Casting Vote Vijay Voting Video Actor Vijay Cast His Vote Thalapathy Vijay Voting Vijay Voting Actor Vijay Vote Vijay Cycles To Cast His Vote Vijay Casts His Vote Vijay Vote Tn Election Actors Casting Vote Vijay Voting Today Vijay Voting 2022அரசியல்
MLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்
PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்
Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா
Amitshah vs Rahul: ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்
TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion