மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Annamalai on BJP AIADMK Alliance: நயினார் நாகேந்திரன் தான் காரணமா? உண்மையை சொன்ன அண்ணாமலை
Annamalai on BJP AIADMK Alliance: செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுகவுடன் நடைபெற்றது. ஆனால் அதிமுக பெரிய கட்சி என்பதால் எங்களுடைய கோரிக்கையை அவர்களால் முழுவதுமாக நிறைவு செய்ய முடியவில்லை. ஆகவே இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதிமுக-பாஜக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து இருக்கிறோம். ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தனியாக போட்டியிடுகிறோம். பாஜகவின் கட்சி வளர்ச்சிக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. தேசிய அளவில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும்.
Tags :
BJP Aiadmk Alliance Bjp Alliance In Tamilnadu Aiadmk Bjp Alliance Bjp Aiadmk Alliance Bjp Aiadmk Bjp Alliance Urban Local Body Election TN Urban Local Body Election 2022 Urban Local Body Election 2022 Tamil Nadu Local Body Election 2022 Tn Urban Local Body Elections Aiadmk And Bjp Alliance Press Meet By Annamalai Aiadmk Bjp Alliance 2022 Urban Local Body Election Tamil Nadu 2022 Local Body Election 2022 Tamil Nadu Latest News Annamalai On BJP AIADMK Allianceஅரசியல்
![Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/22cd8129ad2b4f2c675665aa559635f81719365298047572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தா
![Subramanian swamy slams Modi : ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/b95b9d01899c1e00b7e2b169e9a0ed591719364847890572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
Subramanian swamy slams Modi : ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”
![DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/25/f06952681e69287cfd9f59fdbdebd24c1719320749974200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!
![lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/25/bf2adfce6fab3c9fab47a177d8bcf04d1719314330116200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING
![Ayodhya Ram Temple rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/25/5a267c26332981d32c513643038592fd1719313739994200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
Ayodhya Ram Temple rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலை
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion