![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
TamilNadu Cabinet: தமிழக அமைச்சரவையில் மாற்றம்? அதிர்ச்சியில் 7 அமைச்சர்கள்
TamilNadu Cabinet: யார் யாரெல்லாம் மாற்றப்பட வாய்ப்பு ? அமைச்சராக பதவியேற்றது முதல் இதுநாள் வரை தனது துறை சார்ந்த பணிகளை சரியாக கவனிக்காமல், தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இரு அமைச்சர்கள் ஊழலற்ற நிர்வாகத்தை தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் அறிவுறுத்திய நிலையில், ஊழலுக்கு வழி வகுக்கும் செயல்களில் ஈடுபடுவதாக புகாருக்கு உள்ளாகியிருக்கும் ஒரு அமைச்சர் அரசியல் நாகரிகத்தை தாண்டி, அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஆதரவாக செயல்படும் 2 அமைச்சர்கள் தனது துறை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரிடமும் துடுக்குத் தனமாக தூக்கியெறிந்து பேசி ‘சண்டமாருதம்’ செய்த ஓர் அமைச்சர். நாவை நர்த்தனமாடவிட்டு, நாலு பேர் விமர்சிக்கும் வகையில் ’செயல்பட்ட' ஓர் அமைச்சர் என மொத்தம் 7 அமைச்சர்களிடமிருந்து பதவி பதவி பறிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
![Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/22cd8129ad2b4f2c675665aa559635f81719365298047572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![Subramanian swamy slams Modi : ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/b95b9d01899c1e00b7e2b169e9a0ed591719364847890572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/25/f06952681e69287cfd9f59fdbdebd24c1719320749974200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/25/bf2adfce6fab3c9fab47a177d8bcf04d1719314330116200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Ayodhya Ram Temple rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/25/5a267c26332981d32c513643038592fd1719313739994200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)