மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
VP Duraisamy on MR Gandhi : பூச்சின்னு நினைச்சு தட்டிட்டாரு! காந்தியை காப்பாற்றும் துரைசாமி!
VP Duraisamy on MR Gandhi : அண்ணாமலை மேடைக்கு வந்த பிறகு, அவரிடம் அனுமதி பெற்று மீண்டும் பேசத் தொடங்கினார் வி.பி.துரைசாமி. இந்நிலையில், ஆர்பாட்டத்தின்போது பாஜக கன்னியாகுமரி எம்.எல்.ஏ எம்.ஆர் காந்தியின் தோள் மீது விபி துரைசாமி கைப்பட, உடனடியாக அவரது கையை தட்டிவிட்டார் எம்.ஆர்.காந்தி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், திமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்த விபி துரைசாமி தற்போது மரியாதை இல்லாத இடத்தில் போய் சேர்ந்திருக்கிறார் என்றும் விபி துரைசாமி மீது பாஜகவில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக திமுகவினர் பலரும் பல்வேறு விதங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
அரசியல்
![Trichy Surya |](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/23/daf23be8689bdc2295ccc277fbf22cb11719152955397200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
Trichy Surya | "SV சேகரை ஏன் தூக்கல?" பற்ற வைக்கும் திருச்சி சூர்யா!
![Trichy Surya |](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/23/daf23be8689bdc2295ccc277fbf22cb11719152955397200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
Trichy Surya | "SV சேகரை ஏன் தூக்கல?" பற்ற வைக்கும் திருச்சி சூர்யா!
![NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/23/6d5b657eadd37828e02a837c15dfc66c1719151662512200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்
![Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/23/d993b3c44ac13f92d5a82e3fe098b5731719130689510572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்
![Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/21/956083dedce5750d500d2a37b5eb07391718988419383572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion