மேலும் அறிய

Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”

சார் நீங்க எந்த விங்ல இருக்கீங்க என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், தன்னை குறித்து விமர்சனம் செய்த அரசியல் விமர்சகரான சுமந்த்.சி.ராமனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் வானிலை தொடர்பான கணிப்புகளை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருவார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நேர்க்காணலில் பேசிய அவர் சென்னையில் 40 செண்டிமீட்டர் மழை பெய்தால் நிச்சயம் தண்ணீர் தேங்க தான் செய்யும், சாலைகளில் உள்ள தண்ணீர் வடியவே வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளதே தவிர மழைக்கு அல்ல என கூறியிருந்தார். 

மேலும் சென்னையில் நான்கு நீர் தடங்கள் வழியாகவே தண்ணீர் வெளியேறுகிறது. அதனால் சென்னையில் 15 செ.மீ மழை பெய்தால் மட்டுமே தாங்க முடியும். 20 செ.மீ மழை பெய்தால் ஒரு நாள் நீர் தேங்கும், 30 செமீ மழை பெய்தால் புளியந்தோப்பு, முடிச்சூர் போன்ற இடங்களில் கண்டிப்பாக மழை நீர் தேங்கும்.  40 செமீ அளவுக்கு மழை பெய்தால் நான்கு நாட்களுக்கு நீர் தேங்கும் நிலைமையில் தான் சென்னை உள்ளது. மழைநீர் வடிகால்கள் சாலைகள் தேங்கும் நீரை எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள்து. 40 செமீ அளவுக்கு பெய்யும் மழைக்கு வடிகால் அமைக்க முடியாது மக்கள் தான் முன்னெரிச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

மேலும், பிரதீப்  ஆளும் கட்சிக்கு ஆதரவாக பேசி வருவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக அரசியல் விமர்சகரான சுமந்த் சி ராமன் பிரதீப் ஜானை தொடர்ந்து செய்து வந்தார். இந்த நிலையில் சுமந்த் சி ராமன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று டாக்டர்ஸ் விங், வழக்கறிஞர் விங் என்று வைத்துள்ளானர். அந்த வகையில் இப்போது புதுசாக வெதர் விங் எல்லாம் ஆரம்பித்து இருக்கிறார்கள் பிரதீப் ஜானை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பிரதீப் ஜான் சார் நீங்க எந்த விங்ல இருக்கீங்க, பூமர் விங் ஆ இல்ல ஆல் இன் ஆல் எக்ஸ்பெர்ட் விங் சும்மா நொய் நொய்ன்னு பேசாதீங்க என்று பதிலடி கொடுத்துள்ளார். 

ஏற்கெனவே தன்னை எந்தவொரு அரசியல் கட்சியை வைத்து பிராண்ட் செய்ய வேண்டாம் எனவும் இந்த ஆட்சிக்கு ஆதரவானவன் என முத்திரை குத்த வேண்டாம் எனவும் மழை குறித்த டேட்டகள் மற்றும் ஆதாரம் இருந்தால் வாருங்கள் உங்களுடன் விவாதிக்க நான் தயார் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget