மேலும் அறிய
சர்வாதிகாரம் பண்றிங்க கமல் - சீறிய முருகானந்தம் | Kamalhaasan is a dictator - MNM Muruganandham
மநீம.,வில் விழுந்தது மற்றொரு விக்கெட்; சுயமரியாதைக்கு இழுக்கு என விடைபெற்றார் எம். முருகானந்தம் இனியும் இந்த கட்சியில் தொடர்வதைவிட வெளியேறுவது மேல் எனக் கருதி பொறுப்பில் இருந்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்தும் உடனடியாக ராஜினாமா செய்கிறேன் என அறிவித்துள்ளார் அக்கட்சியின் திருவெறும்பூர் வேட்பாளராக போட்டியிட்ட முருகானந்தம்.
மேலும் படிக்க
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















