மேலும் அறிய
Advertisement
Senthil balaji squirrel : அணிலுக்கு அக்கப்போரா ? தமிழ்நாடு விஞ்ஞானிகள் சண்டை...
அணிலுக்கு அக்கப்போரா? - தொடரும் பவர்கட் பஞ்சாயத்து தமிழ்நாட்டில் அடிக்கடி மின் தடை ஏற்பட அணில்களும் காரணம் என அண்மையில் சொல்லியிருந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. மீம்ஸ்கள் ஜீவித்திருக்கும் சோஷியல் மீடியா உலகத்துக்கு ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’ கணக்காக அமைந்தது அமைச்சரின் இந்த விளக்கம். போதாத குறைக்கு எதிர்கட்சிகளான அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் செந்தில் பாலாஜியை கலாய்த்துத் தள்ளின. தனக்கே டஃப் கொடுக்கிறார் செந்தில் பாலாஜி என்கிற கொண்டாட்டத்தில் ‘நல்லவேலை நான் பிழைத்துக்கொண்டேன்’ எனப் பாட்டாகவே பாடிவிட்டார் தெர்மகோல் புகழ் சிட்னி செல்லூர் ராஜூ. செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசைப் பரிந்துரைத்திருக்கிறார் அவர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ‘விஞ்ஞானம்..விஞ்ஞானம்...’ எனத் தனது ட்விட்டர் பதிவில் நக்கல் செய்திருந்தார்.
Tags :
Sellur Raju Senthil Balaji PMK Ramadoss Squirrel Senthil Balaji Vs Thangamani Anil Squirrel Senthil Balaji Sellur Raju Press Meet Senthil Balaji Latest News Senthil Balaji Dmk Senthil Balaji Speech Senthil Balaji Assembly Speech Senthil Balaji Karur V Senthil Balaji Senthil Balaji Latest Speech V Senthil Balaji Today Assembly Sellur Raju Latest News Sellur Raju Today Sellur Raju Vs Senthil Balaji Ramadoss Vs Senthil Balaji Anil Senthil Balajiஅரசியல்
Rahul Gandhi protest | 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
Mohan Bhagwat on Modi | ”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!
Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்
CT Ravi Arrest | ”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE
Rahul gandhi on MP injury | ”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion