மேலும் அறிய

Annamalai | ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை ஆட்டத்தை தொடங்கிய நயினார் பாஜகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்

பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டதில் இருந்து அவர் கட்சியில் இருந்து ஒதுக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், பாஜக நிகழ்ச்சி ஒன்றில் அடிக்கப்பட்ட பேனர்களில் அண்ணாமலை புகைப்படம் புறக்கணிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் அந்த பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை தேசியத்தலைமை அறிவித்தது. இச்சூழலில்,  நயினார் நாகேந்திரன் கட்சி ரீதியிலான பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வது, போரட்டங்களில் கலந்து கொள்வது என்று செயல்பட்டு வருகிறார். ஆனால், அண்ணாமலை தலைவராக இருந்த போது பாஜக தொடர்ந்து அரசியல் களத்தில் பேசு பொருளாக இருந்தது. நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து தமிழக பாஜக மந்த நிலைக்கு சென்றவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆரம்பாத்தில் இருந்தே நயினார் நாகேந்திரனுக்கும் அண்ணாமலைக்கும் பனிப்போர் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.  இதனால்  தமிழக பாஜக  தலைமை அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.  இச்சூழலில், பாஜக நிகழ்ச்சி ஒன்றில் அடிக்கப்பட்ட பேனர்களில் அண்ணாமலை புகைப்படம் புறக்கணிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது. அதாவது, பாஜக கலந்தாய்வு கூட்டம் தொடர்பாக   நந்தகுமார் என்பவர் அடித்துள்ள பேனரில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் அண்ணாமலை புகைப்படம் இடம் பெறவில்லை. இதனால் கோபமடைந்த அண்ணாமலை ஆதரவாளர்கள் தலைவர் அண்ணாமலை புகைப்படம் இல்லாமல் யார வச்சு ஓட்டு கேட்க செல்வார்கள்? நேற்று வரை அண்ணாமலை ஆதரவாளர் என்று சொன்ன கும்பல் இன்று பதவிக்காக வாயை முடிக்கொண்டு அமைதியாக இருப்பது வியப்பாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, கோவையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தை புறக்கணித்தது, ஜேபி நட்டா சென்னை வந்த போது அவரை சந்திக்காதது என பாஜக தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலை கொங்கு மண்டலத்தில் நடக்கும் தொடர் கொலைகளைக் கண்டித்து ஈரோட்டில் தனது தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். போராட்டங்களில் பங்கேற்காமல் தன்னிச்சையாக அண்ணாமலை போராட்டாத்ததில் குதித்தது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget