மேலும் அறிய

A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MP

குடியரசுத்தலைவர் உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அவையில் நடைப்பெற்று கொண்டு இருந்தது

அப்போது திமுக எம்.பி ஆ.ராசா சிறிது நேரம் மக்களைவையில் சிறிது நேரம் சபாநாயகராக செயல்பட்டார்.

திமுக எம்.பி ஆ.ராசா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தினார்.

மக்களவை விதிகளின்படி, சபாநாயகர் மக்களவை உறுப்பினர்களை வைத்து ஒரு குழுவை நியமிக்க வேண்டும். இந்த குழுவில் 10 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சபாநாயகரோ துணை சபாநாயகரோ இல்லாத பட்சத்தில் இந்த குழுவில் உள்ளவர்கள் அவையை வழிநடத்துவர். அந்தவகையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 9 பேரின் பெயரை அறிவித்தார். அதில் திமுக எம்.பி ஆ.ராசாவும் ஒருவர்.

அவரை தவிர்த்து பாஜகவில் இருந்து 4 பேரும், காங்கிரஸில் இருந்து ஒருவர், திரிணாமுல் காங்கிரஸில் இருந்து ஒருவர், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஒருவர், சமாஜ்வாடி கட்சியில் இருந்து ஒருவர் என மொத்தம் 9 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் திமுக எம்.பி ஆ.ராசா இன்று அவையை வழிநடத்தினார்.

அரசியல் வீடியோக்கள்

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!

தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?

ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்

Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!

Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!

சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!

Embed widget