மேலும் அறிய

Kaamya Karthikeyan | எவரெஸ்டை தொட்ட சிறுமி16 வயதிலேயே உலக சாதனை யார் இந்த காம்யா?

எவரெஸ்டை தொட்ட சிறுமி16 வயதிலேயே உலக சாதனை யார் இந்த காம்யா?

12 ஆம் வகுப்பு மானவி காம்யா கார்த்திகேயன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த 16 வயது இளம் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மும்பை நேவி சில்ட்ரன் பள்ளியில்  பள்ளி பிளஸ் 2 மாணவி காம்யா கார்த்திகேயன், கடற்படை அதிகாரியான தன் தந்தை கார்த்திகேயனுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புது சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதன்மூலம், எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த இளம் இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது இளைய பெண் என்ற பெருமையை படைத்தார். 

காம்யா கார்த்திகேயன் உயரமான சிகரங்களை ஏறியதற்கு பாராட்டும் விதமாக பிரதமரின் தேசிய பால் சக்தி விருதை வென்றுள்ளார். காம்யா கார்த்திகேயன், கடந்த 2015ம் ஆண்டில் சந்திரசிலா சிகரத்தை (12 ஆயிரம் அடி) ஏறி சாதனை படைத்தார். அதனை தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு ஹர் கி டூனையும் (13, 500 அடி) தொட்டார். தொடர்ந்து, 2017ம் ஆண்டில் ரூப்குண்ட் ஏரி மற்றும் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் ஏறி கலக்கினார். 

16 வயதான காம்யா கார்த்திகேயன் எவரெஸ்ட் சிகரம் ஏறியதற்கு இந்திய கடற்படை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. தந்தை கார்த்திகேயனும், அவரது மகள் காம்யா கார்த்திகேயனும், கடந்த ஏப்ரல் 3ம் தேதி பயணத்தை தொடங்கி கடந்த மே 20ம் தேதி 8849 மீட்டர் உயரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தனர். 

இதன்மூலம், ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரத்தை ஏறும் சவாலில் காம்யா இதுவரை 6 சிகரங்களை கண்டுள்ளார் என்று கடற்படை தெரிவித்துள்ளது. இவர் அடுத்ததாக ஏழாவது பயணமாக வருகின்ற டிசம்பர் மாதம் அண்டார்டிகாவில் உள்ள வின்சன் மாசிஃப் மலையில் ஏறி ‘7 Summits Challenge'-ஐ நிறைவு செய்யும் இளைய பெண் என்ற சாதனையை படைக்க இருக்கிறார். 

காம்யா கடந்த 2020ம் ஆண்டு லத்தீன் அமெரிக்காவில் அமைந்துள்ள அகோன்காகுவா மலையின் ஏறி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் வீடியோக்கள்

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்

திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!

மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?

சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?

Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!

TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?

Embed widget