மேலும் அறிய

English with Dehati Madam : சோதனை TO சாதனைகவனம் பெறும் YOUTUBERயார் இந்த ‘Dehati Madam’?

சோதனை TO  சாதனைகவனம் பெறும் YOUTUBERயார் இந்த ‘Dehati Madam’?

யார் வேண்டுமானாலும் கனவு காணலாம் ஆனால் அதை நனவாக்க ஒரு சிலரால் மட்டுமே நனவாக்க முடியும். அதற்கு மனதைரியமும் விடாமுயற்சியும் அவசியம். அந்த வகையில் வாழ்க்கை பல முற்றுக்கட்டைகளை போட்டாலும் அனைத்தையும் கடந்து சிறகு கொண்டு பறக்கிறார் திஹாடி மேடம் எனப்படும் யசோதா..

உத்தரபிரதேசத்தில் உள்ள குக்கிராமத்தில் வசிக்கும் இவர், யூடியூப் மூலம் பலருக்கும் ஆங்கிலம் கற்றுக்கொடுத்து அசத்துகிறார். இங்கிலிஷ் வித் திஹாடி மேடம் என்ற யூடியூப் சேனலிம் யசோதா ஆங்கிலம் கற்பித்து இன்று மாதம் 80 முதல் 90 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்.ஓவர்நைட் யூடியூப் பிரபலங்கள் வரிசையில் இவர் அடங்கவில்லை. பல போராட்டங்களுக்கு பின்னரே இவரது வெற்றி சாத்தியமாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சிரத்து நகர் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் யஷோதா லோதி. ஹிந்தி மீடியத்தில் பள்ளிப்படிப்பு மற்றும் மேல்படிப்புகளை முடித்த இவர், குழந்தைகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்து வந்தார். ஆனால் அதன் பின் காதல் வயப்பட்டார் யசோதா. யசோதாவின் காதல் அவரது வாழ்வையே புரட்டிப்போட்டது. குடும்ப எதிர்ப்புகளை மீறி காதலித்தவரையே கரம்பிடித்தார் யசோதா. யசோதாவின் கனவர் தினக்கூலி நாளுக்கு 300 மட்டுமே வருமானம். 2019 ல் நடந்த ஒரு விபத்தில் யசோதாவின் கணவர் இயல்பு வாழ்வு தடைபட்டது. ஒரு வேளை உணவுக்கே அல்லாடியுள்ளனர் இந்த தம்பதி.

அந்த சமயத்தில் தான் ’இங்கிலிஷ் வித் திஹாதி மேடம்’ என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார் யசோதா. அதன்மூலம் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் யசோதா நாளடைவில் சப்ஸ்க்ரைபர்ஸை அள்ளினார். மாதம் 9000 வருமானத்தில் கஷ்டப்பட்ட யசோதா இன்று 90000 வரை சம்பாதிக்கிறார்.
ஸ்மார்ட்போன்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் யசோதா..

இந்தியா வீடியோக்கள்

Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!

வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்

ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்

வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்

ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!

Embed widget