DGL POLICE ATTACK : போதையில் போலீசை புரட்டியெடுத்த வாலிபர்கள் - திண்டுக்கல் சம்பவம்..
திண்டுக்கல் அருகே மது போதையில் கீழே விழுந்தவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு இருவர் மீது வழக்கு பதிவு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள உசிலம்பட்டியில் 23ஆம் தேதி திருமணத்திற்காக சென்றுவிட்டு விரி வீடு சோதனைச்சாவடி அருகே வரும் பொழுது மதுபோதையில் தடுப்புச்சுவர் மீது இடத்தை கீழே விழுந்தவுடன் காவல்துறையினர் அவர்களை காப்பாற்ற முயன்ற பொழுது அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் காவல்துறை தாக்கி விபத்து உண்டானது என்று நினைத்து காவல்துறையுடன் மதுபோதையில் கைகலப்பில் ஈடுபட்டனர் தகராறில் ஈடுபட்ட ரஞ்சித் மற்றும் கனி ராஜ் ஆகியோர் மீது விருவீடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்





















