மேலும் அறிய
Advertisement
Thanjavur Student Case: பொய் தகவல் கொடுத்த ஏபிவிபி மாணவர்கள்..சஸ்பெண்டான பேராசிரியர்
Thanjavur Student Case: தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த ஏபிவிபி அமைப்பின் போராட்டத்திற்கு முன்னாள் தலைவரான மருத்துவர் சுப்பையா ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏபிவிபியின் முன்னாள் தலைவர் மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீதான புகாரில் விசாரணை நடைபெற்று மறு அறிவிப்பு வரும் வரை பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Tags :
BJP Mk Stalin Rss Students Protest Thanjavur Suicide Case ABVP ABVP Students Protest Abvp Protest Infornt Of Cm House Cm Stalin Home Abvp Protest Infront Of Cm Home Protest At Cm Home Abvp Students Abvp Protest Cbi Takes Over In Thanjavur Student Suicide Abvp Subbiah Dr Subbiah Shanmugam Abvp Dr Subbiah Shanmugam Dr Subbiah Suspendசென்னை
Chennai Breast Milk Sale | ”தாய் பால் எங்கு வாங்கனும்..இப்படி பண்ணாதீங்க” எச்சரிக்கும் மருத்துவர்!
Breastmilk Sale | சென்னையில் தாய்ப்பால் விற்பனை! உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
Swiggy Delivery Guy arrest : எல்லை மீறிய SWIGGY ஊழியர்.. தட்டி தூக்கிய போலீஸ்
Radhakrishnan On Green shade : சிக்னல்களில் நிழற்பந்தல்! ஏற்பாடுகள் என்னென்ன? ராதாகிருஷ்ணன் விளக்கம்
Baby Viral Video | அந்தரத்தில் தொங்கிய குழந்தை மீட்க போராடிய மக்கள் பதர வைக்கும் வீடியோ காட்சி
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion