மேலும் அறிய

BAN NEET vs FAIR NEET..மாணவர்களிடையே பிளவு?கைவிடுவதா? தொடர்வதா? குழப்பம்

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை அடுத்து நாடு முழுவதும் போராட்டத்தை கைவிடுவதாக கரப்பான் பூச்சி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நடந்த போராட்டத்தை முடித்துக்கொள்ளலாம் என சிஜேபிக்காரர் ஒருவர் மைக்கில் அறிவித்தார். 

இதனையடுத்து ஒரு குழுவினர் போராட்டத்தை கைவிட முடியாது என கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
NEET தேர்வு வேண்டாம் என்பதே தமிழகத்தில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. முந்தைய திமுக அரசும் தற்போதுள்ள தவெக அரசும் நீட்டை ரத்து செய்வதாக கூறியே ஆட்சி அமைத்தன. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததால் மறுதேர்வு நடத்தப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

குறிப்பாக, கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென கரப்பான் பூச்சி மக்கள் கட்சி எனும் இளைஞர் படை திரண்ட்து. முதலில் சாதாரண போராட்டமாக தொடங்கிய இந்த போராட்டம் நாளடைவில் விஸ்வரூபம் எடுத்து நாடு முழுவதும் பெரும் போராட்டமாக வெடித்தது. 
தமிழ்நாட்டிலும் இந்த போராட்டத்திற்கு பெரும் ஆதரவு எழுந்தது. ஆனால் நீட் வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளனர் தமிழக மக்கள். ஆனால் சிஜேபியின் இந்த போராட்டமோ முறையாக நீட் தேர்வு நடைபெற வேண்டும் என்பதுதான்!BAN NEET VS FAIR NEET என்ற முரண்பாடு தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதனையடுத்து சிஜேபியினர் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் நீட் வேண்டாம் என்ற மனநிலையில் களத்தில் இறங்கியவர்கள், தற்போது தங்கள் எதிர்ப்பை காட்டத்தொடங்கியுள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என கிளம்பியுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் கிடைத்த சோழர்கால சிவலிங்கம்? கிரிக்கெட் விளையாடச் சென்ற இளைஞர்களுக்கு கிடைத்த ஆச்சரியம்!
தென்பெண்ணை ஆற்றில் கிடைத்த சோழர்கால சிவலிங்கம்? கிரிக்கெட் விளையாடச் சென்ற இளைஞர்களுக்கு கிடைத்த ஆச்சரியம்!
Free Bus: டிரஸை கழட்டியா பார்க்க முடியும்?... இலவச பேருந்தில் மாணவிக்கு நடந்த கொடுமை.. கண்டக்டர் சஸ்பெண்ட்!
Free Bus: டிரஸை கழட்டியா பார்க்க முடியும்?... இலவச பேருந்தில் மாணவிக்கு நடந்த கொடுமை.. கண்டக்டர் சஸ்பெண்ட்!
Upcoming New Cars:
Upcoming New Cars: "Benz முதல் Honda வரை.." அதிரப்போகுது அக்டோபர்.. அறிமுகமாகப் போகும் 10 கார்கள்!
ThaiMaaman Thanga Mothiram Thittam : ’தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி’ தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்கும் முதல்வர் விஜய்..!
’தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி’ தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்கும் முதல்வர் விஜய்..!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.?-வழிமுறை இதோ..
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.? வழிமுறை இதோ..
ThaiMaaman Thanga Mothiram Thittam : ’தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி’ தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்கும் முதல்வர் விஜய்..!
’தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி’ தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்கும் முதல்வர் விஜய்..!
"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
TN Investment: தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
Gold and silver rate today : தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
Upcoming New Cars:
Upcoming New Cars: "Benz முதல் Honda வரை.." அதிரப்போகுது அக்டோபர்.. அறிமுகமாகப் போகும் 10 கார்கள்!
TN Weather News: இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget