மேலும் அறிய

Fake Police comissioner : காக்கி உடை, Siren கார், கையில் துப்பாக்கி.. போலீஸிடம் மாட்டிய போலி கமிஷனர்! Fake Police | Fake Gun

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே கமிஷனர் எனக் கூறி சிக்கிய போலி கமிஷனர் விஜயன் பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த விஜயன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நஷ்டமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பட்டப்படிப்பு படித்த விஜயனால் அதிகளவு சம்பாரிக்க முடியவில்லை என அவரது மனைவி திட்டியதால் மனம் உடைந்த விஜயன் சீக்கிரமாக செட்டில் ஆவது எப்படி என்று சிந்திக்க தொடங்கினார். சமூகத்தில் பெரிய நபராக காட்டிக் கொள்ளவும் தமிழ்நாடு போலீஸ் கமிஷனர் வேடமணிந்து பல்வேறு இடங்கள் சுற்றுவந்துள்ளார்.

ஆங்காங்கே பல்வேறு பொய்களை சொல்லி மரியாதை மட்டுமின்றி கூடவேஎ பணத்தையும் சம்பாதிக்க தொடங்கி உள்ளார். இந்நிலையில் வெளிமாநிலங்களில் சுற்றித்திரியும் போது விஜயனின் போலித்தனம் குறித்த புகார்கள் தமிழ்நாடு காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. திண்டுக்கல் பட்டிவீரன் பட்டியில் விஜயன் சிக்கிய நிலையில் ஐபிசி சட்டப்பிரிவு 420-இன் கீழ் கைது செய்யப்பட்டு பெரியகுளம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

விஜயன் குறித்த செய்தி பரவவும் அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் திண்டுக்கல் போலிசாரிடம் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். விஜயன் குறித்து மளமளவென புகார்கள் குவிவதை கொண்டு காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கைதான விஜயன் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரநாயுடு, திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், புதுச்சேரி முன்னாள் ஆளுநர் கிரண்பேடி, கர்நாடகாவில் பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா என முக்கிய நபர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவ தொடங்கி உள்ளது. இவர் தனியார் தொலைகாட்சி ஒன்றில் வேலை செய்த சமயத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் அவை என விஜயன் விசாரணையில் தெரிவித்துள்ளார். ஒரிஜனல் போலீசை விஞ்சும் அளவிற்கு டுபாக்கூர் போலீஸ் விஜயன் நடந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு விசாரணை முடிவுக்கு பின்பு தான் விஜயனின் முழு அலப்பறைகள் வெளியாகும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சென்னை வீடியோக்கள்

Air show in Marina | கொடூர வெயில்! Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்! அடுத்தடுத்து மயங்கிய மக்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Weather Update: நெருங்கும் புயல்; 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை

Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்

YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?

ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: நெருங்கும் புயல்; 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்

TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!

Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?

Embed widget