மேலும் அறிய

Madurai ; பொதிகை ரயிலில் ராணுவ வீரரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் !

குற்றம்சாட்டப்படும் டிக்கெட் பரிசோதகர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்த நிலையில் டிக்கெட் பரிசோதனை சஸ்பெண்ட் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பொதிகை ரயிலில் பயணியை தாக்கியதாக டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
 
தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த முருகன் என்பவர் ராணுவத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவர் நேற்று தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணம் செய்துள்ளார். பயணத்தின் போது டிக்கெட் பரிசோதகர் (டிடிஆர்) முருகனிடம் டிக்கெட் கேட்டதாகவும், அவரிடம் டிக்கெட் இல்லாததால் அபராதத் தொகையை செலுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ரயில் மதுரை ரயில் நிலையத்தை இரவு சுமார் 10 மணியளவில் வந்தடைந்தபோது, முருகனை ரயிலில் இருந்து இறக்கிவிட்ட டிக்கெட் பரிசோதகர், அவரை ஆபாசமாக பேசியதுடன் காலால் எட்டி உதைத்து தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தொடர்ந்து பயணியை ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும்படி தொடர்ச்சியாக தாக்கியுள்ளார்.
 
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்திருந்தால் விதிமுறைகளின்படி அபராதம் வசூலிக்கலாம்
 
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்திருந்தால் விதிமுறைகளின்படி அபராதம் வசூலிக்கலாம்; ஆனால் பயணியிடம் வன்முறையில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, பயணியை தாக்கியதாக குற்றம்சாட்டப்படும் டிக்கெட் பரிசோதகர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்த நிலையில் டிக்கெட் பரிசோதனை சஸ்பெண்ட் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

அன்புக்கரம் நீட்ட வயது தடையில்லை.. 82 வயதில் ராணுவத்திற்கு உயில் எழுத்திக் கொடுத்த நபருக்கு குவியும் பாராட்டு !
அன்புக்கரம் நீட்ட வயது தடையில்லை.. 82 வயதில் ராணுவத்திற்கு உயில் எழுத்திக் கொடுத்த நபருக்கு குவியும் பாராட்டு !
தவெக அரசின் 'மாற்றமா' இது? சட்டசபையில் அமைச்சர்கள் குழப்பம், முதல்வர் விஜய் மவுனம்! - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
தவெக அரசின் 'மாற்றமா' இது? சட்டசபையில் அமைச்சர்கள் குழப்பம், முதல்வர் விஜய் மவுனம்! - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget