மேலும் அறிய
விரைவில் விஜய் 65 ஷூட்டிங் சென்னையில்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தன்னுடைய 65 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெட்டே நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். இவர்கள் நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். ஜார்ஜியாவில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை வடபழனி ஏரியாவில் பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion




















