மேலும் அறிய
Sa Chandrasekar on Beast : ‘இயக்குநரையே காணோம்’...நெல்சன் மீது கடுப்பான SAC
Sa Chandrasekar on Beast : ‘இயக்குநரையே காணோம்’...நெல்சன் மீது கடுப்பான SAC
விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் வெளியாகி, எதிர்மறையான விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில் அதற்கான காரணம் குறித்து விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
மேலும் படிக்க