மேலும் அறிய
H Vinoth Interview: வலிமை படம் குறித்து அஜித் சொன்ன இரண்டு வரி.. எச்.வினோத் தந்த அப்டேட்
H Vinoth Interview: ‘வலிமை’ படத்தில் நடித்ததற்காக அஜித் சார் மிகவும் பெருமைப்பட்டார் என்று படத்தின் இயக்குநர் எச்.வினோத் கூறினார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று ‘வலிமை. அஜித் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பார்வையாளர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் படத்தின் இயக்குநர் எச்.வினோத். படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், வலிமை வெறும் ஆக்ஷன் படம் அல்ல என்றும் கூறுகிறார் இயக்குநர்.
Tags :
Valimai Update Valimai Abp Nadu Boney Kapoor Ajith Kumar Valimai H Vinoth Valimai Songs Hvinoth Ajith Valimai Valimai Ajith Valimai Glimpses H Vinoth Movies H Vinoth Interview Valimai Interview H.Vinoth Interview Hvinoth Interview Valimai Promo Valimai Interview H Vinoth Director Vinoth Interview Vinoth Interview About Valimai H.vinoth Interview Valimai H.vinoth Latest Interview H Vinoth Next Movie H Vinoth Valimai Valimai New Promo Valimai Todayபொழுதுபோக்கு
’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
மேலும் படிக்க





















