மேலும் அறிய
'என் காதலா' பாட்டுல என்ன தப்பு? - அனிகா சுரேந்திரன்
கவிப்பேரரசு வைரமுத்து நாட்படு தேறல் என்ற தலைப்பில் 100 பாடல்களை உருவாக்கி உள்ளார். 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் வைரமுத்துவின் 100 பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆறாவது பாடலான என் காதலா பாடலில் நடிகை அனிகா சுரேந்திரன் இடம் பெற்றுள்ளார்.
மேலும் படிக்க





















