மேலும் அறிய
Advertisement
Rowdy Padappai Guna: சரணடைந்த படப்பை குணாவின் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!
Rowdy Padappai Guna: படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த மாதம் சரணடைந்தர். இதனையடுத்து படப்பை குணா நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். இதனிடையில் படப்பை குணா ஈடுடாமல் இருப்பேன் என்று எழுதிக் கொடுத்ததை மீறியதால், மூன்று நாட்கள் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து குற்றவழக்கு ஈடுபட்டு வந்த குணாவின் மீது காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
Tags :
Tn Police Tamil News Abp Nadu Tamil Nadu Abp Tamil Goondas Act Padappai Guna Padappadi Guna Padappai Guna Rowdy Encounter Dr Velladurai Rowdism Un Kanchipuram Who Is Padappai Guna Tn Police Action On Rowdy Padappai Guna Rowdy Padappai Guna Padappai Rowdy Guna Padappai Rowdy Rowdy Padappai Guna Surrender Rowdy Padappai Guna Surrender News Rowdy Padappai Guna Surrender News Live Rowdy Padappai Guna Surrender Current News Padappai Guna Rowdy Speechக்ரைம்
KPK Jayakumar Death : காங். ஜெயக்குமார் மரணம்தோட்டத்தில் கைப்பற்றிய கேன்? வலுக்கும் சந்தேகங்கள்
KPK Jayakumar Death : காங். ஜெயக்குமார் மரணம் வெளியான அதிர்ச்சி புகைப்படம் திடீர் திருப்பம்!
Father beaten to death : தந்தையை கொன்ற மகன் கைது செய்த போலீஸ் பதபதைக்கும் வீடியோ காட்சி
Pallikaranai Murder : கணவன் ஆணவ படுகொலையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை; சாதி மறுப்பு திருமணம்..!
Puducherry Girl Death - புதுச்சேரி சிறுமி வழக்கு..குற்றவாளி தற்கொலை முயற்சி! சிறையில் பரபரப்பு
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion