Youtube Down: அய்யய்யோ என்ன ஆச்சு.. அதிர்ந்துபோன நெட்டிசன்கள்.. யூ ட்யூப் பக்கங்களுக்கு என்னாச்சு?
கடந்த 24 மணிநேரத்திற்கு மேல் யூடியூப் பக்கத்தில் வீடியோ பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் பயனர்கள் #youtubedown என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
![Youtube Down: அய்யய்யோ என்ன ஆச்சு.. அதிர்ந்துபோன நெட்டிசன்கள்.. யூ ட்யூப் பக்கங்களுக்கு என்னாச்சு? Users trending on hashtag #youtubedown on twitter to problems uploading videos on the YouTube page worldwide Youtube Down: அய்யய்யோ என்ன ஆச்சு.. அதிர்ந்துபோன நெட்டிசன்கள்.. யூ ட்யூப் பக்கங்களுக்கு என்னாச்சு?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/19/3efe6e1166f5e61f7238bf0d9cb4984f1666152872883109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த 24 மணிநேரத்திற்கு மேல் உலகளவில் யூடியூப் பக்கத்தில் வீடியோ பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் பயனர்கள் #youtubedown என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். குறைந்தது ஒரு வீடியோ பதிவிட 45 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் ஆகிறது என்றும் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
#YouTubeDOWN My Video Can't Process... pic.twitter.com/WQGUtgNtfI
— AryanGamez (@AryanGamezYT) October 19, 2022
¿Oigan, alguien más le pasa que youtube no procesa su video? #YoutubeDOWN pic.twitter.com/lihAtROzjW
— IanfenixXD (@IanFenixXD) October 19, 2022
யூடியூப் பக்கத்தில் எழுந்த சிக்கல் என்ன..?
யூடியூப் பக்கத்தில் வீடியோ பதிவேற்றம் செய்வதில் என்ன சிக்கல் என்று யூடியூப் டெவலப்பர்களிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை. எப்போது இந்த சிக்கல் சரியாகும் என்பது குறித்த தகவலும் தெரியவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)