மேலும் அறிய

AR3190 என்ற மிகப்பெரிய சூரிய புள்ளியை பதிவுசெய்த கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி.. ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..

பழனி மலையின் தெற்கு முனையில் உள்ள கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி AR3190 என்ற மிகப்பெரிய சூரிய புள்ளியை பதிவு செய்ததுள்ளது.

சூரியன் ஆற்றலுடன் ஒளிர்கிறது மேலும் புற ஊதா கதிர்கள் போன்ற கதிர்களை வெளியிடுவதால் அதை நேரடியாகப் பார்ப்பது என்பது நல்ல யோசனை இல்லை. ஆனால் சோலார் ஃபில்டர் இருந்தால், நீங்கள் சூரியனைப் பார்க்கலாம் மற்றும் சூரியனின் மேற்பரப்பில் நகரும் ஒரு பிரம்மாண்டமான சூரிய புள்ளியை நீங்கள் காணலாம். பழனி மலையின் தெற்கு முனையில் உள்ள கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி AR3190 என்ற மிகப்பெரிய சூரிய புள்ளியை பதிவு செய்துள்ளது.

நாசாவின் கூற்றுப்படி, சூரிய புள்ளிகள் என்பது சூரியனின் மேற்பரப்பில் கருமையாக தோன்றும் பகுதிகளாகும். மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்ட வாயுக்கள் சக்திவாய்ந்த காந்த சக்திகளின் பகுதிகளை உருவாக்குகின்றன. "சூரியனின் வாயுக்கள் தொடர்ந்து நகர்வதால் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த இயக்கம் சூரியனின் மேற்பரப்பில் நிறைய செயல்பாடுகளை உருவாக்குகிறது, இது சூரிய செயல்பாடு என்று அழைக்கப்படுகிறது," என்று நாசா கூறுகிறது.

சூரிய புள்ளிகள் சூரியனின் மேற்பரப்பை விட இருட்டாக இருக்கும், ஏனெனில் அவை சூரிய மேற்பரப்பின் மற்ற பகுதிகளை விட தட்பவெப்பம் குளிர்ச்சியாக இருக்கும். மேலும் சூரியன் அதன் 11 ஆண்டு சுழற்சியை நோக்கி செல்வதாகவும், இந்த சுழற்சி 2025 இல் உச்சத்தை எட்டும் எனவும் கூறப்படுகிறது.  கொடைக்கானல் ஆய்வகம் ஜனவரி 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சூரியனில் இருக்கும் சூரிய புள்ளிகளைப் படம்பிடித்தது. பெங்களூரில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த வானியலாளர்கள் 40 செ.மீ தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த நிகழ்வைக் கண்டனர்.

தேசிய அளவில் பெரிய சூரிய தொலைநோக்கியின் தளமான லடாக்கில் உள்ள மெராக்கிலிருந்தும் இது போன்ற சூரிய புள்ளிகளும் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சூரிய புள்ளிகளின் எண்ணிக்கையும், சூரிய புள்ளிகளின் அளவும் பதினொரு வருட சுழற்சியை குறிப்பிடுவதாகவும், நமது சூரிய குடும்பத்தில் உள்ள நட்சத்திரத்தின் மேற்பரப்பில் தற்போதைய சுழற்சியில் AR3190 பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய சூரிய புள்ளியாகும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.        

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget