மேலும் அறிய

Telegram premium: வந்தாச்சு டெலிகிராம் ப்ரீமியம்.. இனிமே இந்த அப்டேட்ஸுக்கு காசு கட்டணும், ஆனா சூப்பர் வசதிகளோட..

Telegram premium: டெலிகிராமில் புதிய அப்டேட்கள் பிரீமியம் சப்ஸ்கிரிப்சன் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

உலக அளவில் டெலிகிராம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை சுமார் 100 கோடிக்கும் மேலானாவர்கள். தங்களது பயனாளர்கள் டெலிகிராம் மூலம் பல வசதிகளை பெறுதை மேம்படுத்த  புதிய அப்டேட்களை அறிவித்துள்ளது டெலிகிராம். அந்த வகையில், டெலிகிராமில் புதிய வசதிகளை பெற விரும்புபவர்கள் சந்தா தொகை செலுத்தி பெற்று கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெலிகிராம் செயலியில் பிரீமியம் பிளான், சந்தா கட்டணம் செலுத்துவது இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் (Pavel Durov) தெரிவித்துள்ளார்.


Telegram premium: வந்தாச்சு டெலிகிராம் ப்ரீமியம்.. இனிமே இந்த அப்டேட்ஸுக்கு காசு கட்டணும், ஆனா சூப்பர் வசதிகளோட..

மெசேஜிங் செயலியான டெலிகிராம் தற்போது பல்வேறு வசதிகளை பயனர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  சில மேம்படுத்தப்பட்ட சிறப்பு வசதிகளை பயன்படுத்துவதற்கு பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க  முடிவு செய்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்காக ப்ரீமியம் பிளான் என்ற புதிய சந்தா செலுத்தும் திட்டத்தை இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளது.


”டெலிகிராம் விளம்பரதாரர்களிடம் இருந்து நிதியை பெறுவது இல்லை. முதன்மையாக அதன் பயனர்களால் நிதியளிக்கப்படுகிறது. ஜூன் முதல், பயனர்கள் சில அம்சங்களுக்கு பணம் செலுத்த வேண்டும். இருப்பினும், டெலிகிராம் ஏற்கனவே உள்ள அம்சங்களுக்கு கட்டணம் வசூலிக்காது. புதிய அம்சங்களுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படும்.” என்று துரோவ் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, டெலிகிராம் பயனாளர்களில் 22% பேர் இந்தியாவில் வசிப்பவர்கள். டெலிகிராமிற்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருந்து வருகிறது. இந்நிலையில் தனக்கான சந்தை மதிப்பை புரிந்து கொண்டு இந்த பிரீமியம் முறையை நடைமுறைப்படுத்த உள்ளது. டெலிகிராமில் இனி வரும் காலங்களில் கொடுக்கப்படும் அப்டேட்கள், ஸ்டிக்கர்கள், இமோஜிக்கள் ஆகியவற் சந்தை பயன்படுத்த செலுத்த வேண்டும். 

என்னென்ன புதிய அப்டேட்கள்:

இதில் 4 ஜி.பி. வரை ஃபைல்கள் அனுப்பும் வசதி, புதிய ரியாக்சன்ஸ், இமோஜிகள், விளம்பரங்களுக்கு தடை, அதிக வேக லோடிங் டைம் உளிட்ட பல புதிய அம்சங்களை டெலிகிராம் நிறுவனம் சந்தாதாரர்களுக்கு வழங்க உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Arrest: ரூ.100 கோடி லஞ்சம்: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!
ரூ.100 கோடி லஞ்சம்: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
Anbil Mahesh: ரூ.100 கோடி லஞ்சம்; கைதாகிறாரா அன்பில் மகேஷ்? தள்ளுபடியான முன்ஜாமின்! அதிர்ச்சியில் திமுக
Anbil Mahesh: ரூ.100 கோடி லஞ்சம்; கைதாகிறாரா அன்பில் மகேஷ்? தள்ளுபடியான முன்ஜாமின்! அதிர்ச்சியில் திமுக
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை! செஞ்சி சிறுமி
Embed widget