மேலும் அறிய

Class-ஆ மொபைல் தேடிட்டு இருக்கீங்களா? இணையத்தில் கசிந்த சாம்சங் கேலக்ஸி  F52 5G புகைப்படங்கள்..

சீனாவில் சாம்சங் கேலக்ஸி  F52 5Gமொபைல் CNY 1,999  வந்துள்ளதாக தெரிகிறது. இந்திய மதிப்பில்  சுமார் ரூ 22,900 . கிட்டத்தட்ட இந்த மதிப்பீட்டிலேயே இந்தியாவிலும் இது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் க்ளாஸா ஒரு மொபைல் பேரு சொல்லுங்கன்னு யாராவது கேட்டா, அதுக்கு பலரும் பரிந்துரைக்குற மொபைல்போன் "சாம்சங்"கா இருக்கும்.  சாம்சங் எப்போதுமே புதிய தொழில்நுட்ப முறைய கையாளக்கூடியவங்க. அந்த விஷயங்களை ஃபாலோ செய்வதற்காகவே ஒரு தனிக்கூட்டம் இருக்குறாங்க. சாம்சங் நிறுவனத்தை பொறுத்தவரையில் தான் தயாரிக்கும் மொபைல்ஃபோன்களின் தரத்தை ஐபோன் மொபைல்போன்களோடு ஒப்பிட்டு வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான். இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அடுத்ததாக களம் இறங்க இருக்கக்கூடிய மொபைல்போன் "சாம்சங் கேலக்ஸி  F52 5G" 

இந்த மொபைல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் , மொபைல் குறித்த‌ சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.  சைனாவின் மைக்ரோப்லாகிங் இணையத்தில் இந்த மொபைலின் படம் மற்றும் விலை வெளியாகியுள்ளது. சீனாவில் சாம்சங் கேலக்ஸி  F52 5Gமொபைல் CNY 1,999  வந்துள்ளதாக தெரிகிறது. இந்திய மதிப்பில்  சுமார் ரூ 22,900 . கிட்டத்தட்ட இந்த மதிப்பீட்டிலேயே இந்தியாவிலும் இது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Class-ஆ மொபைல் தேடிட்டு இருக்கீங்களா? இணையத்தில் கசிந்த சாம்சங் கேலக்ஸி  F52 5G புகைப்படங்கள்..
 
சாம்சங் கேலக்ஸி  F52 5G பார்ப்பதற்கு சாம்சங் கேலக்ஸி எ90 ஐ  போன்ற தோற்றம் கொண்டுள்ளது.  4 கேமரா அமைப்புக்கொண்ட  ரியர் கேமாரா வசதியும் , செல்ஃபி கேமராவை பொறுத்தவரையில் பஞ்ச் ஹோல் டிஸ்பேலே வசதியும் கொண்டுள்ளது. அதேபோல மொபைலின் கீழ் பக்கத்தில் 3.5mm  அளவிலான ஹெட்போன் ஜாக்,  Type-C  USB  கேபிளுக்கான போர்ட் வசதி, மற்றும் ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றையும்  வெளியான  புகைப்படம் மூலம் பார்க்க முடிகிறது.

சாம்சங் கேலக்ஸி  F52 5G  -இல் எதிர்பார்க்கப்படும் வசதிகள் என்ன?
 
சாம்சங் கேலக்ஸி  F52 5G  ஆனது ஆண்ட்ராய்ட் 11 இயங்குதளத்தை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6.5 இஞ்ச் அளவிலான HD மற்றும் 1,080x2,408 பிக்சல்ஸ் திறன் கொண்ட TFT  திரையோடு உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

4,500mAh திறனுடன் கூட பேட்டரி வசதி மற்றும் 25 வாட்ஸ் திறனுள்ள  விரைவு சார்ஜிங் வசதியுடன் வெளியாகலாம்.
 
Class-ஆ மொபைல் தேடிட்டு இருக்கீங்களா? இணையத்தில் கசிந்த சாம்சங் கேலக்ஸி  F52 5G புகைப்படங்கள்..

8 ஜிபி அளவிலான ஆக்டா கோர் ப்ராசசர் மற்றும் 128 வரையிலான சேமிப்புத்திறனுடன்  வெளியாகும் என்று தெரிகிறது.

மேலும்  சாம்சங் கேலக்ஸி  F52 5G குறித்த முழுமையான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம்  வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி F62  23, 999 ரூபாய்க்கு சந்தைப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget