மேலும் அறிய

Mobile Phones: பட்ஜெட் விலையில் ரூ.15,000க்குள் கிடைக்கும் ஸ்மாட்ஃபோன்கள் லிஸ்ட் இதோ!

Mobile Phones: ரூ.15,000-க்குள் கிடைக்கும் ஸ்மாட்ஃபோன்களின் சிறப்பம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.

புதிதாக ஸ்மார்ட்ஃபோன் வாங்க் வேண்டும் என்று திட்டம் இருக்கா? பட்ஜெட் விலையில், சிறந்த அம்சங்கள் உள்ள ஃபோன் வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ரூ.15,000க்குள் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ஃபோன்கள் பற்றி இங்கே காணலாம். அதுவும் 5G ஸ்மார்ட்ஃபோன் ரூ.15,000-க்குள் கிடைக்கும் சில பிராண்ட்கள் இருக்கின்றன. வீடியோ கேம், திரைப்படம் காண்பது, அழகான தருணங்களை புகைப்படன் எடுக்க, அன்பிற்குரியவர்களிடம் பேச உள்ளிட்டவற்றிற்கு சிறந்த ஃபோன்களை இங்கே காணலாம். 

Realme 12 5G

ரியல் மி 12 5G 5000 mAh பேட்டரியுடன் ரூ.15,000க்குள் கிடைக்கும் நல்ல ஆப்சன். MediaTek Dimensity 6100+ ப்ராசசர் இருப்பதால் தினசரி கூகுளில் உங்களுக்கு தேவையானதை தேடலாம். 45 வாட் விரைவு சார்ஜிங் வசதி உள்ளது. ஒரு மணி நேரத்தில் சார்ஜ் ஃபுல் ஆகிவிடும். 6.72 இன்ச் ஸ்கிரீன், 120Hz ரெஃப்ரஷ் வ்சதி இருப்பதால் வீடியோ பார்க்க நன்றாக இருக்கும். 

Redmi 13 5G

ரெட்மி 13 5G மாடல் இந்த பிராண்டில் மிகவும் பிரபலமானது. ப்ராசசர், பேட்டரி, உள்ளிட்ட பல அம்சங்களும் இந்த மாடலில் சிறப்பாக இருக்கும்.  120Hz ரெஃப்ரஷ் ரேட், 108 மெக் பிக்சல் ப்ரைமரி கேமப்ரா, 33 வாட் சார்ஜங், ஆண்ட்ராய்ட் 14, ஹைபர் ஓ.எஸ். சாஃப்ட்வேர் உள்ளிட்டவை இதிலுள்ளன. 

Motorola G64 5G

மோட்டோராலா G64 5G MediaTek Dimensity 7025 SoC உடன் கிடைக்கிறது. 8GB RAM + 128GB,  12GB RAM + 256GB என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். 50 மெகா பிக்சல் கேமரா, ஆண்ட்ராய்ட் 14 உள்ளிட்டவைகளுடன்  6,000mAh பேட்டரி வசதியை கொண்டுள்ளது. ரூ.15,000-க்கு இந்த மாடல் நல்ல தேர்வாக இருக்கும். 

Lava Storm 5G

லாவா ஸ்டோம்  5G மாடல் குறைந்த விலையில் நல்ல தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது. 120Hz refresh rate, MediaTek Dimensity 6080 SoC,  5,000mAh பேட்டரி உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. கேமரா அம்சங்களுடன் இருப்பதால் சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம். இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. 

மேலே குறிப்பிட்டுள்ள மாடல்கல் அனைத்தும் 15 ஆயிரம் ரூபாய் விலையில் தொழில்நுட்ப அம்சங்களுடன் கிடைக்கும் நல்ல ஸ்மார்ஃபோன்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Jasprit Bumrah:  பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
"ஒரு ராத்திரி மட்டும்! பிரபலங்கள் விரும்பும் புது வாழ்க்கை’’ ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பகீர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Jasprit Bumrah:  பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
"ஒரு ராத்திரி மட்டும்! பிரபலங்கள் விரும்பும் புது வாழ்க்கை’’ ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பகீர்
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
Breaking News LIVE 21 Nov 2024: டங்ஸ்டன் சுரங்கத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் - வனத்துறை அமைச்சர் பொன்முடி
Breaking News LIVE 21 Nov 2024: டங்ஸ்டன் சுரங்கத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் - வனத்துறை அமைச்சர் பொன்முடி
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே மறந்துடாதீங்க.. உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பு!
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே மறந்துடாதீங்க.. உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பு!
Embed widget