மேலும் அறிய

‘’நான் டாக்டர் ஆகியே தீரணும்’’ சொந்த காலையே வெட்டிக்கொண்ட இளைஞர்- வெளியான ஷாக் காரணம்!

மருத்துவ சீட்டுக்காக இப்படியா? சொந்தக் காலின் விரல்களை வெட்டிய மாணவன்! - உ.பி.யில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்.

மருத்துவப் படிப்பு மீதான ஆசை, ஒரு இளைஞரை எந்த எல்லைக்குக் கொண்டு செல்லும் என்பதற்கு உத்தரப் பிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவமே சாட்சி. நீட் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டைப் பெற வேண்டும் என்பதற்காக, 20 வயது இளைஞர் ஒருவர் தன் சொந்தக் காலின் விரல்களையே வெட்டிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விரக்தியடைந்த சூரஜ், விபரீத முடிவு

உத்தரப் பிரதேசம் மாநிலம், ஜான்பூர் அருகே உள்ள காலிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ் பாஸ்கர். எம்பிபிஎஸ் படித்து மருத்துவராக வேண்டும் என்பது இவரது கனவு. இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் அவரால் போதிய மதிப்பெண்களைப் பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சூரஜ், விபரீத முடிவை எடுத்தார். மாற்றுத்திறனாளி சான்றிதழ் இருந்தால் மருத்துவ சீட் சுலபமாகக் கிடைத்துவிடும் என நம்பிய அவர், தன் இடது காலின் நான்கு விரல்களைத் தானே வெட்டிக்கொண்டார்.

பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர், மர்ம நபர்கள் சிலர் தன்னைத் தாக்கி, காலை வெட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டதாக நாடகமாடியுள்ளார். இதை நம்பிய போலீசாரும் முதலில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஆனால், விசாரணையின் போது சூரஜ் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

2026-ல் எப்படியாவது டாக்டர் ஆவேன்

இதனையடுத்து அவரது டைரி மற்றும் செல்போனை ஆய்வு செய்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அவரது டைரியில், "நான் 2026-ல் எப்படியாவது எம்பிபிஎஸ் டாக்டர் ஆகிவிடுவேன்" என்று திரும்பத் திரும்ப எழுதியிருந்தார். மேலும், ஊனமுற்றோர் ஒதுக்கீடு பற்றிய தகவல்களை அவர் இணையத்தில் தேடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூரஜ் மீது, போலீஸாரைத் திசைதிருப்பியது மற்றும் பொய்யான புகார் அளித்தது உள்ளிட்ட பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் மாணவர்களுக்கு எந்த அளவுக்குக் கடுமையான மன அழுத்தத்தைக் கொடுக்கிறது என்பதையும், இது போன்ற விபரீத முடிவுகள் வாழ்க்கையையே எப்படிப் புரட்டிப் போட்டுவிடும் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,240 குறைந்தது... வெள்ளிக்கு 40ஆயிரம் சரிவு.! 2 நாளில் அதிரடி மாற்றம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,240 குறைந்தது... வெள்ளிக்கு 40 ஆயிரம் சரிவு.! 2 நாளில் அதிரடி மாற்றம்
Mano Thangaraj: சிறுபான்மையினர் ஓட்டு இனி விஜய்க்கு தானா? .. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன பதில்!
Mano Thangaraj: சிறுபான்மையினர் ஓட்டு இனி விஜய்க்கு தானா? .. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன பதில்!
WPL Final 2026: சரித்திரம் படைத்து RCB சாம்பியன், DC-க்கு நேர்ந்த சோகம்.. யாருக்கு என்ன விருது? எவ்வளவு பரிசு?
WPL Final 2026: சரித்திரம் படைத்து RCB சாம்பியன், DC-க்கு நேர்ந்த சோகம்.. யாருக்கு என்ன விருது? எவ்வளவு பரிசு?
IND Vs Pak Ban: ”தேங்க்ஸ், பாகிஸ்தான்” வங்கதேசம் போட்ட போஸ்ட், கிரிக்கெட் இல்லை, மொத்தமும் அரசியல் தான்..
IND Vs Pak Ban: ”தேங்க்ஸ், பாகிஸ்தான்” வங்கதேசம் போட்ட போஸ்ட், கிரிக்கெட் இல்லை, மொத்தமும் அரசியல் தான்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |
US Trade Deal with India | ட்ரம்ப் விரித்த வலை ரஷ்யா நட்பை முறிக்கும் இந்தியா? மோடி முடிவின் பின்னணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,240 குறைந்தது... வெள்ளிக்கு 40ஆயிரம் சரிவு.! 2 நாளில் அதிரடி மாற்றம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,240 குறைந்தது... வெள்ளிக்கு 40 ஆயிரம் சரிவு.! 2 நாளில் அதிரடி மாற்றம்
Mano Thangaraj: சிறுபான்மையினர் ஓட்டு இனி விஜய்க்கு தானா? .. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன பதில்!
Mano Thangaraj: சிறுபான்மையினர் ஓட்டு இனி விஜய்க்கு தானா? .. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன பதில்!
WPL Final 2026: சரித்திரம் படைத்து RCB சாம்பியன், DC-க்கு நேர்ந்த சோகம்.. யாருக்கு என்ன விருது? எவ்வளவு பரிசு?
WPL Final 2026: சரித்திரம் படைத்து RCB சாம்பியன், DC-க்கு நேர்ந்த சோகம்.. யாருக்கு என்ன விருது? எவ்வளவு பரிசு?
IND Vs Pak Ban: ”தேங்க்ஸ், பாகிஸ்தான்” வங்கதேசம் போட்ட போஸ்ட், கிரிக்கெட் இல்லை, மொத்தமும் அரசியல் தான்..
IND Vs Pak Ban: ”தேங்க்ஸ், பாகிஸ்தான்” வங்கதேசம் போட்ட போஸ்ட், கிரிக்கெட் இல்லை, மொத்தமும் அரசியல் தான்..
Hyundai i20: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விலையை குறைத்த ஹுண்டாய்..! எவ்வளவு? ஆல்டோஸ், பலேனோவை அடிக்குமா?
Hyundai i20: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விலையை குறைத்த ஹுண்டாய்..! எவ்வளவு? ஆல்டோஸ், பலேனோவை அடிக்குமா?
ஈ சாலா கப் நமதே! RCB-யின் ஹாட்ரிக் சாதனை: WPL இறுதிப்போட்டியில் த்ரில் வெற்றி - கடைசி நிமிட வீடியோ
ஈ சாலா கப் நமதே! RCB-யின் ஹாட்ரிக் சாதனை: WPL இறுதிப்போட்டியில் த்ரில் வெற்றி - கடைசி நிமிட வீடியோ
WPL Final 2026: மரணக் காட்டு காட்டிய ஜெமிமா படை! ஆர்சிபி 204 ரன்கள் இலக்கு... மீண்டும் கோப்பையை தொடுவாரா ஸ்மிருதி
WPL Final 2026: மரணக் காட்டு காட்டிய ஜெமிமா படை! ஆர்சிபி 204 ரன்கள் இலக்கு... மீண்டும் கோப்பையை தொடுவாரா ஸ்மிருதி
பிரதமர் மோடி பதிலுரை: நேற்று பேசாமல் போனவர் இன்று என்ன பேசினார்? - இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பரபரப்பு பேச்சு
பிரதமர் மோடி பதிலுரை: நேற்று பேசாமல் போனவர் இன்று என்ன பேசினார்? - இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பரபரப்பு பேச்சு
Embed widget