மேலும் அறிய

Ghibli Art Image: ஜிப்லி போட்டோவை இலவசமாக உருவாக்குவது எப்படி? கத்துகோங்க அப்புறம் கலக்குங்க..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஜிப்லி புகைப்படம் இலவசமாக உருவாக்குவது எப்படி என்ற முழு விபரம் உங்களுக்காக.

தஞ்சாவூர்: சமூக வலைதளங்களில் இப்போ செம டிரெண்ட் என்றால் அது ஜிப்லி புகைப்படம். அதாவது உங்கள் புகைப்படத்தை கார்ட்டூன் ஆக மாற்றுவதுதான். சரி இதை இலவசமாக உருவாக்குவது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஜிப்லி புகைப்படம் இலவசமாக உருவாக்குவது எப்படி என்ற முழு விபரம் உங்களுக்காக!!!

Ghibli Art Image: ஜிப்லி போட்டோவை இலவசமாக உருவாக்குவது எப்படி? கத்துகோங்க அப்புறம் கலக்குங்க..!

சமூக ஊடகங்களில் தற்போது பலரும் தங்கள் புகைப்படங்களை கார்ட்டூன் படங்களாக மாற்றி பதிவிட்டு வருவதை பார்த்திருப்பீர்கள். அந்த புகைப்படம் ஜப்பானிய அனிமேட்டரான ஹயாயோ மியாசாகி தான் இந்த ஸ்டூடியோ ஜிப்லி வகை அனிமேஷனை முதன்முதலில் வடிவமைத்தவர்.

83 வயதான ஹயாயோ மியாசாகி 13 அனிமேசன் படங்களை இயக்கி இருக்கிறார். ஸ்டுடியோ ஜிப்லி என்பது 1985 இல் மியாசாகி ஹயோ, தகஹடா இசாவோ மற்றும் சுசுகி தோஷியோ ஆகியோரால் நிறுவப்பட்ட ஒரு ஜப்பானிய அனிமேஷன் திரைப்பட ஸ்டுடியோ ஆகும்.

முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் கூகுள் பிளே ஸ்டோரில் சாட் ஜிபிடி அல்லது கூகுள் ஜெமினி ஆப் டவுன்லோடு செய்துகொள்ளுங்கள் இல்லை என்றால் சாட் ஜிபிடி.காம் இணையதளம் சென்றும் நீங்கள் பயன்படுத்தலாம்.

அடுத்து அதில் உங்கள் இமெயில் முகவரியை கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள். அதன்பின்பு புகைப்படங்கள் ஆப்சனை கிளிக் செய்து அதில் photos என்ற ஆப்சனை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதன்பின்பு கேலரியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை அதில் பதிவேற்றிவிட்டு “Create a Studio Ghibli-style anime art” என்று பதிவிட்டு என்டர் கொடுங்கள். அவ்வளவு தான் சிறிது நேரத்தில் உங்கள் புகைப்படம் கார்ட்டூனாக மாற்றி அனுப்பப்படும். பின்னர் நீங்கள் அதை உங்கள் சமூக வலைதளத்தில் பதிவேற்றிக் கொள்ளலாம். 

தலைப்பு செய்திகள்

ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget