மேலும் அறிய

SIM cards | சிம் கார்டுக்கு புதிய அறிவிப்பு! இனி இதுதான் ரூல்.! நீங்க இந்த லிஸ்ட்ல இருக்கீங்களா?

ஒரே பெயரில் பல சிம்கார்டுகள் இருப்பதை கட்டுப்படுத்த  இந்திய தொலைத் தொடர்புத்துறை  நடவடிக்கை எடுக்கவுள்ளது.

குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமான சிம் கார்டுகள் உங்கள் பெயரில் இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தொலைத் தொடர்புத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

செல்போன்களின் தொடக்கக் காலங்களில் செல்போனை விடவும் சிம் கார்டுகளின் விலை அதிகமாக இருந்தது நினைவிருக்கலாம். இன்கம்மிங், அவுட்கோயிங் என இரண்டுக்குமே பயனாளர்கள் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. பின்னாட்களில் அதிகரித்த நெட்வொர்க் நிறுவனங்களால் போட்டி உலகமாக மாறி ஆஃபர்களை அள்ளி வீசத் தொடங்கின. பலபல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வந்து காணாமலும் போனது.  பிறகு சிம் கார்டுகளை அந்தந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவசமாக கொடுக்கத் தொடங்கின. வீதிக்கு வீதி இலவசமாக சிம் கார்டுகள் கொடுக்கப்பட்டன. இலவசம் என்பது அடுத்தக்கட்டத்துக்கு போனது. டாக்டைம் கொடுக்கப்பட்டு இலவச சிம் கார்டுகள் கொடுக்கப்பட்டன. தேவையோ? இல்லையோ? பலரும் சிம் கார்டுகளை வாங்கி குவித்தனர். ஆனால் அவை அனைத்தும் பயன்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் ஒரே பெயரில் பல சிம்கார்டுகள் இருப்பதை கட்டுப்படுத்த  இந்திய தொலைத் தொடர்புத்துறை  நடவடிக்கை எடுக்கவுள்ளது.

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


SIM cards | சிம் கார்டுக்கு புதிய அறிவிப்பு! இனி இதுதான் ரூல்.! நீங்க இந்த லிஸ்ட்ல இருக்கீங்களா?

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

எத்தனை சிம்கார்டுகள்?
மத்திய அரசின் உத்தரவின்படி, ஒரு தனி நபர் அவருக்கான அடையாள அட்டையின்படி 9 சிம்கார்டுகளை வைத்துக் கொள்ள முடியும். அதற்கு மேல் வைத்திருக்க அனுமதி இல்லை. ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு, அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் ஒருவர் 6 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது.

 9 சிம்கார்டுகளுக்கு மேல் இருந்தால் அதன் ஆவணங்கள் மீண்டும் சரிபார்க்கப்படும். சரியான ஆவணங்கள் இல்லை என்றாலும், சிம் கார்டுகளின் பயன்பாடு தொடர்ந்து இல்லாமல் இருந்தாலும் குறிப்பிட்ட சிம் கார்டுகள் தடை செய்யப்படும் . அதுமாதிரியான சிம்கார்டுகளை இடைநிறுத்தம் செய்ய தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சைபர் கிரைம் மோசடிகள், ஸ்பேம் அழைப்புகள், தொல்லை தரும் கோரிக்கைகள் என பல்வேறு பிரச்னைகளை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget