மேலும் அறிய

அசரவைக்கும் 5 அப்டேட்கள்: வாட்ஸ் அப் வெளியிட்ட இன்ப செய்தி!

குழுக்களை பராமரிப்பதற்கும், வாய்ஸ் காலுக்குமாக பல புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

உடனடி செய்தி அனுப்புதல் ஊடகமான வாட்ஸ் அப் சில முக்கிய அப்டேட்களை அடுத்த வாரத்திலிருந்து அறிமுகப்படுத்த உள்ளது. குழுக்களை பராமரிப்பதற்கும், வாய்ஸ் காலுக்குமாக பல புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கம்யூனிட்டி: இந்த ஆப்ஷன் வழியாக பல்வேறு குழுக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வரலாம்.

எமோஜி ரியாக்‌ஷன்: சாட்டில் நேரடியாக எமோஜி ரியாக்‌ஷன்களை சேர்க்கும் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் வார்த்தைகளை அதிகம் உபயோகிப்பதைக் குறைக்கலாம். 

க்ரூப் அட்மின்களுக்கு: அட்மின்களுக்கு குரூப்பிலிருந்து தேவையற்ற செய்தியை நீக்கும் அதிகாரம் வழங்கப்படும். 

ஃபைல் பகிர்தல்: முன்னர் 100 எம்பி வரை இருந்த ஃபைல் பகிரும் ஆப்ஷன் தற்போது 2 ஜிபி வரையிலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by WhatsApp (@whatsapp)

அதிக வாய்ஸ் கால்: ஒரு க்ரூப் வாய்ஸ் காலில் மொத்தம் 32 பேர் வரை இணையக் கூடிய வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்  ஆப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. 

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் புதிதாக கம்யூனிட்டிஸ் என்ற புதிய ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் 32 நபர்கள் குரூப் வாய்ஸ் காலில் இணைய முடியும். இதுமட்டுமன்றி 2 ஜிபி அளவிளான ஃபைல்களையும் ட்ரான்ஸ்பர் செய்ய முடியும். இந்த கம்யூனிட்டிஸ் வசதி மூலம், குரூப் சாட்களை ஒழுங்குபடுத்தி, செய்திகளை நம்மால் எளிதாக கண்டறிய முடியும். இந்த கம்யூனிட்டிஸ் வசதி மூலம் தனித்தனி குழுக்களை, ஒரே கம்யூனிட்டிக்கு கீழே கொண்டு வந்த செய்திகளை பார்ப்பதோடு, பகிரவும் முடியும். தற்போது வரை எட்டு பேர் மட்டுமே வாட்ஸ் அப்பில் குரூப் காலில் இணைய முடியும் என்ற நிலைமையும், 1 ஜிபிக்குள்ளான ஃபைல்களை மட்டுமே ஷேர் செய்ய முடியும் என்ற நிலைமை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

வாட்ஸ் குரூப்பின் அட்மின், எந்த நேரம் வேண்டுமென்றாலும், அதில் பதிவிடப்படும் செய்திகளை டெலிட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. டெலிட் செய்யப்படும் செய்திகளை குரூப்பில் உள்ள யாரும் பார்க்க முடியாது. இந்த வருடத்தின் இறுதியில், இந்த ஆப்ஷன் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் ஆப்பில் இருக்கும் எண்ட்-டூ-எண்ட் என்க்ரிப்ஷன் எனும் பாதுகாப்பு அம்சம் இதிலும் இருக்கிறது. அண்மையில்  வாட்ஸ் ஆப்பில் எம்மோஜி ரியாக்‌ஷன்கள் பயன்படுத்துவதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

தஞ்சை அருகே பட்டப்பகலில் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... நகைகளை திருடிய 2 பேர் கைது
தஞ்சை அருகே பட்டப்பகலில் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... நகைகளை திருடிய 2 பேர் கைது
Vivo X 500: 7,500mAh பேட்டரியுடன் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்.. மாடல், விலை விவரங்கள் தெரிஞ்சுகோங்க!
Vivo X 500: 7,500mAh பேட்டரியுடன் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்.. மாடல், விலை விவரங்கள் தெரிஞ்சுகோங்க!
Big Billion Days 2026: Samsung Galaxy S25 & S25 FE விலையில் மெகா ட்விஸ்ட்! Flipkart வெளியிட்ட டீசர் தகவல்!
Big Billion Days 2026: Samsung Galaxy S25 & S25 FE விலையில் மெகா ட்விஸ்ட்! Flipkart வெளியிட்ட டீசர் தகவல்!
Samsung Galaxy வைத்திருப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்.. வந்தது One UI 9.0 Beta!
Samsung Galaxy வைத்திருப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்.. வந்தது One UI 9.0 Beta!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Gem Veeramani Case: ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
Chennai Flood Risk: வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
CPM Shanmugam: ”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
Mahindra Thar OG Variants: மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
Gem Veeramani: டம்மிகளின் டாடியா? வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? தவெக கேள்வி
Gem Veeramani: டம்மிகளின் டாடியா? வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? தவெக கேள்வி
Embed widget