மேலும் அறிய

Motorola Edge 20 Fusion முதல் Vivo V20 வரை.. 25 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான சிறந்த ஸ்மார்ட்ஃபோன்கள்!

25 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான விலையில் தற்போது கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு காணலாம். 

25 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான விலையில் தற்போது கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு காணலாம். 

Motorola Edge 20 Fusion

6.7 இன்ச் OLED display, 90Hz refresh rate ஆகிய சிறப்பம்சங்களையும், முன்பக்க கேமரா நடுவில் இடம்பெற்றிருக்கும் மாடல் இது. இதன் பக்கவாட்டில், விரல் ரேகை ஸ்கேன் செய்து கொள்ளலாம், கூகுள் அசிஸ்டண்ட்டுக்காக பிரத்யேக பட்டன் ஆகியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் Android UI ஆபரேடிங் சிஸ்டம் வெகுவாக வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் பேட்டரியும் இதனைச் சிறந்த ஸ்மார்ட்ஃபோன்கள் பட்டியலில் இடம்பெறுவதற்கான முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. 

Motorola Edge 20 Fusion முதல் Vivo V20 வரை.. 25 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான சிறந்த ஸ்மார்ட்ஃபோன்கள்!

OnePlus Nord CE 5G

2021ஆம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களுள் இந்த மாடலும் ஒன்று. இதன் OxygenOS UI காரணமாக குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்ஃபோன் கிடைப்பதாக இதனைப் பயன்படுத்துவோர் கருதுகின்றனர். ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் பிற மாடல்களோடு ஒப்பிடுகையில் இது பிரபலமாகாமல் போன போதும், இதனைப் பயன்படுத்துவோருக்குச் சிறந்த மாடலாக இது அமைகிறது. இதன் Snapdragon 750G SoC, 6.43 இன்ச்Super Amoled ஸ்க்ரீன், 4500mAh பேட்டரி ஆகியவை இந்த ஸ்மார்ட்ஃபோன் மாடலின் ப்ளஸ் அம்சங்களாகக் கருதப்படுகின்றன. 

இதன் 6GB RAM, 128 GB storage வேரியண்ட் இன்னும் விற்பனை செய்யப்படவில்லை என்ற போதும், இதன் 8GB RAM, 128 GB storage வேரியண்ட் நமது பட்ஜெட்டிற்குள் கிடைக்கிறது. எனினும் இந்த மாடலின் முக்கிய வேரியண்ட் 12GB RAM, 256GB storage மாடல் அதிக விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Motorola Edge 20 Fusion முதல் Vivo V20 வரை.. 25 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான சிறந்த ஸ்மார்ட்ஃபோன்கள்!

Samsung Galaxy F62

சாம்சங் நிறுவனம் தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள Galaxy F62 மாடல் மற்றொரு சாம்சங் மாடலான Galaxy M51-னைப் போன்ற அதே அம்சங்களைக் கொண்டிருந்தாலும், கூடுதல் விலையில் மேலும் சில சிறப்பம்சங்களும், தற்போதைய லேட்டஸ்ட் ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டமும் இதில் சேர்க்கப்ப்பட்டுள்ளது.

Motorola Edge 20 Fusion முதல் Vivo V20 வரை.. 25 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான சிறந்த ஸ்மார்ட்ஃபோன்கள்!

இந்த மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் 7000mAh பேட்டரி இதன் எடையை அதிகரித்துள்ளது. இதில் நல்ல ஸ்க்ரீன், சிறப்பான கேமரா, அருமையான கேமிங் அனுபவம் ஆகியவை இந்த ஸ்மார்ட்ஃபோனில் கிடைக்கின்றன. எனினும், இதன் குறைந்த ஒளியில் இந்தக் கேமராவின் பெர்பாமன்ஸ், முழுவதுமாக சார்ஜ் செய்வதற்குத் தாமதாகும் பேட்டரி முதலானவை இந்த ஸ்மார்ட்ஃபோனின் மைனஸ்கள். 

Mi 10i

Motorola Edge 20 Fusion முதல் Vivo V20 வரை.. 25 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான சிறந்த ஸ்மார்ட்ஃபோன்கள்!

2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஷாவ்மி நிறுவனம் Mi 10i மாடலை 20,999 ரூபாய் விலையில் வெளியிட்டது. இதில் Qualcomm Snapdragon 750G 5G SoC, fast charging, 120Hz display, 108 மெகாபிக்சல் முன்னணி கேமரா ஆகியவை இடம்பெற்றிருப்பது இந்த விலைக்குள் இதனைச் சிறந்த மாடலாகக் கருதச் செய்கிறது. குறிப்பிடப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களையும் தாண்டி, சிறந்த பெர்மான்ஸ் அளிக்கிறது இந்த மாடல். எனினும், இதன் 108 மெகாபிக்சல் கேமரா மிகச் சிறப்பாக இல்லை என்பது மட்டுமே இதன் மைனஸ். 

Vivo V20

Motorola Edge 20 Fusion முதல் Vivo V20 வரை.. 25 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான சிறந்த ஸ்மார்ட்ஃபோன்கள்!

விவோ மாடல்களில் அட்டகாசமான கலர் ஆப்ஷன்களுடனும், 7.38mm மெலிதான மாடலாகவும் வெளிவந்திருக்கிறது Vivo V20. பிற மாடல்களுடன் ஒப்பிடுகையில், இந்த மாடல் பலரையும் கவரக் கூடியது. இதில் 6.44 இன்ச் AMOLED display, டிஸ்ப்ளேவில்கேயே கைரேகை சென்சார் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதில் மூன்று கேமராக்களும் உண்டு. இதில் Qualcomm Snapdragon 720G பிராசஸர், 8GB RAM, Android 11 ஆபரேடிங் சிஸ்டம் ஆகியவை மேலும் முக்கியமாகக் கருதப்படும் சிறப்பம்சங்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget