Amazon Great Indian Festival Sale: ’லேப்டாப் வெயிட்டா இருக்கா?’ - அமேசானில் ஆபரில் 5 லைட்வெயிட் லேப்டாப்கள் லைட்டான விலையில்..
நீங்கள் பயணம் செய்பவரா? போகும் இடமெல்லாம் வெயிட்டான லேப்டாப் தூக்கிச்செல்வது கடினமாக உள்ளதா? உங்களுக்காகவே ஐந்து சிறந்த லைட் வெயிட் லேப்டாப்களை அமேசான் விற்பனைக்கு வைத்துள்ளது.
விழாக்காலத்தை முன்னிட்டு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிறியது முதல் சிறகு போன்ற இலகுவான கச்சிதமான லேப்டாப்கள் சிறந்த தள்ளுபடி விலையுடன் விற்பனைக்கு வந்துள்ளன.
நீங்கள் பயணம் செய்பவரா? போகும் இடமெல்லாம் வெயிட்டான லேப்டாப் தூக்கிச்செல்வது கடினமாக உள்ளதா? உங்களுக்காகவே ஐந்து சிறந்த லைட் வெயிட் லேப்டாப்களை அமேசான் விற்பனைக்கு வைத்துள்ளது.
அமேசானில் பொருட்கள் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்..
1.RDP ThinBook 1010 - இண்டெல் செலெரான் குவாட் கோர் பிராசஸர், 4ஜிபி ரேம், விண்டோஸ் 10 ப்ரோ
20,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் லேப்டாப் தேடுகிறீர்களா? அப்படியென்றால் இந்த ஆர்டிபி திங்க் புக் உங்களுக்கானது. குறைந்த விலை லேப்டாப்கள் வரிசையில் இடம்பெறும் இவை அடிப்படை உபயோகங்களுக்கானது. மாணவர்கள் உபயோகிக்க ஏதுவானது. 14 இன்ச் ஸ்க்ரீன் அளவுடன் வரும் இந்த வகை லேப்டாப்கள் கடைகளில் ரூ 25,000த்துக்குக் கிடைக்கும். அமேசான் விழாக்காலத் தள்ளுபடியில் 20 சதவிகிதத் தள்ளுபடி போக ரூ 19,990க்கு இது விற்பனை செய்யப்படுகிறது. கேமிரா, இரட்டை மைக்குகள், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளுடன் கூடியது.
சாம்பல் நிறத்தில் 14 இன்ச் ஸ்க்ரீன் அளவு கொண்ட இந்த லேப்டாப் அமேசானில் ரூ 24,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இண்டெல் செலெரான் என்4000 பிராசஸர், 4ஜிபி ரேம், மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் கூடியது.மேலும் விண்டோஸ் 11 இலவச அப்கிரேடும் இதனுடன் கிடைக்கிறது.
3-HP Chromebook Thin & Light 14 இன்ச் லேப்டாப்(35.6செ.மீ.,) டச் ஸ்க்ரீன் வசதியுடன் கூடியது
சந்தை மதிப்பில் ரூ 29,741க்கு விற்பனை ஆகும் இந்த லேப்டாப் அமேசானில் ரூ.26,990க்குக் கிடைக்கப் பெறுகிறது. 30,000 ரூபாய்க்குக் குறைவான விலையில் லேப்டாப் தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல ஆப்ஷன். வெள்ளி மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த ப்ராடக்ட் விற்பனைக்கு உள்ளது. 4ஜிபி ரேம்,செலரான் என்4020 பிராஸசர் வசதி, 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி ஆகியவற்றுடன் கூடியது இந்த லேப்டாப்.
4-ASUS VivoBook 14 (2020) இண்டெல் கோர் ஐ3-1005ஜி1 10 ஜென் 14 இன்ச் லேப்டாப்
சந்தை மதிப்பில் ரூ.42,990க்குக் கிடைக்கும் இந்த லேப்டாப் அமேசானில் ரூ.30,990க்குக் கிடைக்கிறது. 4ஜிபி ரேம், 1டிபி ஸ்டோரேஜ் வசதியுடன் கூடியது.
5-Lenovo IdeaPad Slim 3 - இண்டெல் செல்ரான் என்4020 14 இண்ட் ஸ்க்ரீன் லேப்டாப்
தொடக்கத்தில் ரூ.40,490க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த லேப்டாப் தற்போது 26 சதவிகித தள்ளுபடி போக 29,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 4ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் கூடியது.
Also Read: புலியை சுட்டுக்கொல்லுங்க.. கொந்தளிக்கும் நீலகிரி மக்கள்