மேலும் அறிய

Amazon Great Indian Festival Sale: என்ன வாங்கலாம்? தள்ளுபடி விற்பனையில் டாப் 5 ஸ்மார்ட்போன்ஸ்!

ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஏர்பாட்ஸ்களில் என எந்த ஒரு கேட்ஜெட்டை நீங்க வாங்க திட்டமிட்டிருந்தாலும் அதற்கு இதுதான் சரியான நேரமாகும்.

அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 எனும் மாபெரும் சலுகை தின விற்பனை ஆரம்பமாகி உள்ளது. இந்த விற்பனையானது அக்டோபர் 3 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சலுகை விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஏர்பாட்ஸ்களில் என எந்த ஒரு கேட்ஜெட்டை நீங்க வாங்க திட்டமிட்டிருந்தாலும் அதற்கு இதுதான் சரியான நேரமாகும். அமேசான் கிரே ட் இந்தியன் ஃபெஸ்டிவலின் விற்பனையில் பயன் தரக்கூடிய டாப் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ!

ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையிலான சூப்பர் ஸ்மார்ட்போன்கள் என்னென்ன?

அமேசான் தள்ளுபடியில் பொருட்களை வாங்க..

1.  சாம்சங் கேலக்ஸி எஸ்-20 எஃப்.இ 5ஜி - க்ளவுட் மிண்ட் - 8ஜிபி RAM, 128 ஸ்டோரேஜ்

ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் முன்னணி பிராண்டுகளின் ஒன்றான சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ்-20 எஃப்.இ 5ஜி ஸ்மார்ட்போனின் உண்மையான விலை ரூ. 74,999. ஆனால், அமேசான் சலுகையில் ரூ. 36,990-க்கு விற்பனையாகிறது. 

சிறப்பம்சங்கள்:

5ஜி, குவால்காம் ஸ்நாப்டிராகன் 865 ஆக்டா-கோர் பிராசர், 32 எம்பி மெயின் கேமரா, 12 எம்.பி செல்ஃபி கேமரா (டூயல் பிக்சல்ஸ்), ஸ்பேஷ் ஜூம், சிங்கிள் டேக், நைட் மோட், 8ஜிபி RAM, 128 ஜிபி இண்டர்னல் மெமரி, 6.5 இன்ச் ஸ்கிரீன், 4500 mAh பேட்டரி, வையர்லெஸ் சார்ஜர், ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார்

சாம்சங் கேலக்ஸி எஸ்-20 எஃப்.இ 5ஜி -ஐ வாங்க

2. ஒன் ப்ளஸ் நார்ட் 2 5ஜி - ப்ளூ ஹேஸ் - 8ஜிபி RAM, 128 ஸ்டோரேஜ்

சிறப்பம்சங்கள்:

ரூ. 29,999-க்கு ஒன் ப்ளஸ் நார்ட் 2 5ஜி விற்பனைக்கு உள்ளது. சோனி IMX 766 50எம்பி+8எம்பி+2எம்பி AI ட்ரிப்பிள் கேம்ரா உடன் 32 எம்பி மெயின் கேமரா. 6.43 இன்சஸ், 8ஜிபி மெமரி, 128 ஜிபி ஸ்டோரேஜ், டூயல் சிம்கார்டு, லித்தியம் அயன் 4500mAH டூயல் செல் பேட்டரி

ஒன் ப்ளஸ் நார்ட் 2 5ஜி - ப்ளூ ஹேஸ்-ஐ வாங்க

3. ஆப்பிள் ஐபோன் 11 ப்ளாக் - 64 ஜிபி

ரூ. 38,999-க்கு ஆப்பிள் ஐபோன் 11 ப்ளாக் விற்பனைக்கு உள்ளது.

சிறப்பம்சங்கள்:

64 ஜிபி வகை போன் இந்த விலைக்கு விற்பனையாகிறது. 6.1 இன்ச் எச்.டி எல்சிடி டிஸ்ப்ளே, இந்த போன் வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட், டூயல் கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ், வைட் கேமரா, நைட் மோட், போர்ட்ரேட் மோட், 4கே வீடியோ 60fps,  ஃபேஸ் அடையாளம், 12 எம்பி டெப்த் ஃப்ரண்ட் கேமரா

ஆப்பிள் ஐபோன் 11 ப்ளாக்-ஐ வாங்க

4. எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்

ரூ. 49,999-க்கு விற்பனையாகி வந்த இந்த ஸ்மார்ட்போன் சலுகையில் ரூ.38,999-க்கு விற்பனையாகிறது. 

சிறப்பம்சங்கள்:

108 எம்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ், 5 எம்பி சூப்பர் மேக்ரோ கேமரா, மெயின் கேமரா 20 எம்பி. குவால்காம் ஸ்நாப்டிராகன் ஆக்டா-கோர் பிராசசர்,6.67 இன்சஸ், 4520 mAH பேட்டரி ப்ளாஷ் சார்ஜ்,  8ஜிபி RAM, 256 ஜிபி ஸ்டோரேஜ்

எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ 5ஜி-ஐ வாங்க

5. iQOO 7 5ஜி ஸ்மார்ட்போன்

வழக்கமான பிராண்டட் போன்களுக்கு பதிலாக புதிய போனை வாங்க நினைப்பவர்கள், iQOO 7 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம். ரூ. 39,999-க்கு விற்பனையாகி வந்த இந்த ஸ்மார்ட்போன் சலுகையில் ரூ.33,990-க்கு விற்பனையாகிறது. 

சிறப்பம்சங்கள்:

குவால்காம் ஸ்நாப்டிராகன், 5ஜி, 48 எம்பி மெயின் கேமரா, 4400 mAh  பேட்டரி ப்ளாஷ் சார்ஜ், 6.62 இன்சஸ்

iQOO 7 5ஜி ஸ்மார்ட்போன்-ஐ வாங்க

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget