மேலும் அறிய

Amazon Great Indian Festival Sale: வேற லெவல் ஆஃபர்.. அதிரடி விலை குறைப்பில் சாம்சங், ஐஃபோன்.. முழு விவரம்!

அமேசான் ஆஃபரில் சாம்சங், ஐபோன் கொடுத்துள்ள ஆஃபர்கள் குறித்து இங்கு காணலாம்..

வருகிற மூன்றாம் தேதி தொடங்கவுள்ள Amazon Great Indian Festival Sale இல் எக்கச்சக்க ஆஃபர்களை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இளைஞர்களை குறிவைத்து மொபைல், வீடியோ கேம்ஸ், ஹெட்போன், வீட்டு பொருட்கள்  மற்றும் அதன் பிற சாதனங்களில் தள்ளுபடிகளையும் சில சலுகைகளையும் வழங்கியுள்ளது அமேசான்.  இந்த ஆஃபர் 2-ஆம் தேதி இரவு 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 9-ஆம் தேதி வரை நீள்கிறது. Amazon Great Indian Festival Sale LIVE Now!  https://amzn.to/3Fe1W0u

சாம்சங் மொபைல்கள் தொடர்பாக அமேசானில் பல ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

Samsung Galaxy S20 FE 5G                          Rs 70,499                                       Rs 33,999 
Samsung Galaxy Note 20                             Rs 86,000                                       Rs 43,999 
Samsung Galaxy Note 20 Ultra                    Rs 1,15,000                                     Rs 68,499 
Samsung Galaxy Z Fold 3 5G                       Rs 1,71,999                                     Rs 1,49,999 
Samsung GalaxY Z Flip 3 5G                        Rs 99,999                                        Rs 84,999 
Samsung Galaxy S21 Ultra 5G                     Rs 1,26,999                                      Rs 1,04,999 

Amazon Great Indian Festival Sale: வேற லெவல் ஆஃபர்.. அதிரடி விலை குறைப்பில்  சாம்சங், ஐஃபோன்.. முழு விவரம்!

Samsung Galaxy S21 5G                              Rs 83,999                                         Rs 69,999 
Samsung Galaxy M32 5G                             Rs 23,990                                         Rs 15,499 
Samsung Galaxy M21 2021 Edition             Rs 14,499                                         Rs 12,499
Samsung Galaxy M51                                  Rs 28,999                                         Rs 19,999 
Samsung Galaxy A72                                   Rs 41,999                                         Rs 34,999
Samsung Galaxy A52s 5G                            Rs 38,999                                         Rs 35,999

ஐபோனில் ஆஃபர்களை கொடுத்துள்ளது அமேசான். அதன்படி, 

iPhone 12 Pro      Rs 1,19,900       Rs 99,900
iPhone 11            Rs 68,300          Rs 49,999 
iPhone XR            Rs 47,900          Rs42,999

Amazon Great Indian Festival Sale: வேற லெவல் ஆஃபர்.. அதிரடி விலை குறைப்பில்  சாம்சங், ஐஃபோன்.. முழு விவரம்!

வீடியோ கேமை பொறுத்தவரையில்  PS4, XBOX, NITENDO SWITCH ,PC உள்ளிட்டவைகளில் ஆஃபர்கள் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 70 சதவிகிதம் அளவிலான தள்ளுபடிகளில் வீடியோகேம் சாதனங்களை பெறலாம். அதேபோல வீடியோகேம் சாதனங்களில் 55 % வரையிலான தள்ளுபடி, கன்சோலில் 35% வரையில் தள்ளுபடி, வீடியோ கேம்ஸில் 60 சதவிகித தள்ளுபடி,  ஆண்டி வைரஸில் 70 சதவிகிதம் வரையிலான தள்ளுபடி,office suites மற்றும் இயங்குதளத்தில் (OS) 60% வரையிலான தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக அமேசான் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget