மேலும் அறிய

Amazon Diwali Deal: அமேசான் சேலில் லேப்டாப் வாங்கும் ப்ளானா? ரூ.35000 வரை தள்ளுபடி இருக்கு! விவரம் இதுதான்!

அமேசான் விற்பனையில் ஹெச்பி என்வி 13.3 இன்ச் லேப்டாப்பில் மிகச்சிறந்த ஆபரில் MRP யில் இருந்து 14,000க்கும் அதிகமான தள்ளுபடிகள்

அமேசான் தளத்தில் தினசரி ஏதாவது ஒரு சாதனத்திற்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. அதேபோல் சில லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி சாதனங்களை இப்போது அமேசான் தளத்தில் குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் பண்டிகை காலம் என்பதால் அமேசான் நிறுவனம் சிறப்பு விற்பனையும் நடத்தி வருகிறது. தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி விற்பனையில் ஹெச்பி லேப்டாப்பில் 35,000 வரை தள்ளுபடியுடன் பிரம்மாண்டமான தீபாவளி சலுகையை வழங்கியுள்ளது. இதில் உள்ள குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இதை டேப்லெட் போலவும் பயன்படுத்தலாம். அமேசான் விற்பனையில் ஹெச்பி என்வி 13.3 இன்ச் லேப்டாப்பில் மிகச்சிறந்த ஆபர் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப்பில் MRP யில் இருந்து 14,000க்கும் அதிகமான தள்ளுபடிகள் உள்ளன, பின்னர் நீங்கள் கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் பெறலாம். இந்த லேப்டாப்பின் சிறப்பு என்னவென்றால், இதன் கன்வெர்ட்டிபிள் டச்ஸ்கிரீன் மூலம் எந்த நேரத்திலும் டேப்லெட்டாக பயன்படுத்த முடியும். இந்த லேப்டாப்பில் உள்ள அனைத்து சலுகைகளையும் அதன் ஸ்பெசிபிகேஷன்ஸ் என்ன என்பதையும் பார்க்கலாம்.

Amazon Diwali Deal:  அமேசான் சேலில் லேப்டாப் வாங்கும் ப்ளானா? ரூ.35000 வரை தள்ளுபடி இருக்கு! விவரம் இதுதான்!

ஹெச்பி என்வி x360 ரைசன் 5 4500U 13.3-இன்ச் (33.78 செமீ) மாற்றத்தக்க தொடுதிரை FHD லேப்டாப் (8GB/512GB SSD/Windows 11 Home/MS Office/Nightfall Black/1.32kg), 13-ay0045AU0045: சிறந்த ஸ்பெசிபிகேஷன்ஸ் கொண்ட மடிக்கணினிக்கான ஆஃபரை நீங்கள் பெற விரும்பினால், அமேசான் சேலில் HP Envy x360 Ryzen 5 4500U 13.3-இன்ச் லேப்டாப்பைப் தேர்வு செய்யலாம். மடிக்கணினியின் விலை ரூ. 88,840 ஆனால் சலுகைக்குப் பிறகு ரூ. 73,990க்கு கிடைக்கிறது, அதாவது இந்த லேப்டாப்பின் MRPயில் நேரடியாக 14,000 ரூபாய் தள்ளுபடி உள்ளது. இந்த லேப்டாப் ரூ.18,200 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸைக் கொண்டுள்ளது, இந்த அதுகபட்ச மதிப்பு உங்கள் பழைய லேப்டாப்பின் நிலையைப் பொறுத்தது. மடிக்கணினியில் HSBC, RBL, Federal Bank, Bank of Baroda டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால் 1500 ரூபாய் வரை உடனடி கேஷ்பேக் உள்ளது. இந்த ஆஃபர்களுக்கு மேலதிகமாக, நோ காஸ்ட் EMI என்ற விருப்பமும் உள்ளது, இதில் நீங்கள் வட்டியை செலுத்தாமல் ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் கட்டணத்தை செலுத்தலாம்.

Amazon Diwali Deal:  அமேசான் சேலில் லேப்டாப் வாங்கும் ப்ளானா? ரூ.35000 வரை தள்ளுபடி இருக்கு! விவரம் இதுதான்!

ஸ்பெசிபிகேஷன்ஸ் - இந்த லேப்டாப்பில் மாற்றத்தக்க தொடுதிரை உள்ளது அதனன் மூலம் டேப்லெட்டாகவும் பயன்படுத்தலாம். இந்த லேப்டாப்பில் AMD Ryzen 5 4500U செயலிகள் உள்ளன. நினைவகம் 8GB DDR4-3200MHz ரேம் (ஆன்போர்டு) மற்றும் சேமிப்பு: 512GB PCIe NVMe M.2 SSD. இதில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் முன்பே நிறுவப்பட்ட மென்பொருள் மற்றும் முன் நிறுவப்பட்டுள்ள விண்டோஸ் 11 ஹோம் ஆகியற்றிற்கு வாழ்நாள் செல்லுபடியாகும். எட்ஜ்-டு-எட்ஜ் கிளாஸ், மைக்ரோ-எட்ஜ், கார்னிங் கொரில்லா கிளாஸ் NBT போன்ற நுட்பங்களுடன் மடிக்கணினி மல்டி-டச் செயல்படுத்தப்பட்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மடிக்கணினியின் அளவு 13.3 அங்குலம். இதில் USB Type-C மற்றும் Type-Aக்கு சூப்பர் ஸ்பீட் போர்ட்கள் உள்ளன, 1 மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் உள்ளது. 3-செல், 51 Wh Li-ion பாலிமர் பேட்டரி உள்ளது, இது ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் 30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்கிறது. இந்த லேப்டாப்பில் ஹெச்பி வைட் விஷன் கேமரா ஷட்டர் உடன் 720p HD கேமரா உள்ளது. இது இரட்டை வரிசை டிஜிட்டல் மைக்ரோஃபோனையும் கொண்டுள்ளது. மடிக்கணினியில் நல்ல ஆடியோவிற்கான B&O ஆடியோ உள்ளது மற்றும் இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Embed widget