மேலும் அறிய
Advertisement
WTC 2021 | DAY 5 LIVE : இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது
முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட, 2வது நாள் மற்றும் 3வது நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை ஏற்பட, 4வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இன்று காலை முதல் மழைத்துளி மைதானத்தை ஆக்கிரமித்துள்ளதால், ஐந்தாவது நாள் போட்டி தொடர்வதிலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
LIVE
Key Events
Background
இந்தியா நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 101/2 என்ற வலுவான நிலையில் நியூசிலாந்து அணி இருக்கிறது. மழை தொடர்ந்ததால் நான்கவது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடைசி நாளான இன்றைய நாள் ஆட்டத்தின் போக்கே யார் சாம்பியன் என்று தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கும். ஆனால் இந்த போட்டி துவங்க முட்டுக்கட்டை போட்டு வருகிறது மழை. இதனால், போட்டி டிரா ஆவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாக தெரிகிறது.
21:01 PM (IST) • 22 Jun 2021
249 ரன்களுக்கு ஆல்-அவுட்டான நியூசிலாந்து அணி, 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது
20:39 PM (IST) • 22 Jun 2021
கேப்டன் வில்லியம்சன் அவுட்!
19:57 PM (IST) • 22 Jun 2021
4 டவுன்... ஷமிக்கு 5 விக்கெட் கிடைக்குமா?
19:27 PM (IST) • 22 Jun 2021
அதிரடி காட்டும் ஷமி!
18:06 PM (IST) • 22 Jun 2021
ஐந்தாம் நாள் ஆட்டத்தின் முதல் பகுதியை சாதகமாக்கிக் கொண்ட இந்திய அணி
Load More
Tags :
Indian Cricket Team World Test Championship Virat Kohli Kane Williamson WTC Finals Ind Vs Nz Southampton Cricket Groundஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion