மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
WTC 2021 | DAY 4 LIVE : மழை தொடர்ந்ததால் நான்காம் நாள் ஆட்டம் ரத்து
முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட, 2வது நாள் மற்றும் 3வது நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை ஏற்பட, 4வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு!
LIVE
Key Events
Background
இந்தியா நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 101/2 என்ற வலுவான நிலையில் நியூசிலாந்து அணி இருக்கிறது. இன்றைய நாள் ஆட்டத்தின் போக்கே யார் சாம்பியன் என்று தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கும். ஆனால் இந்த போட்டி துவங்க முட்டுக்கட்டை போட்டு வருகிறது மழை...
19:43 PM (IST) • 21 Jun 2021
நான்காம் நாள் ஆட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட மழை!
18:49 PM (IST) • 21 Jun 2021
முக்கியமான கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்தில் நடத்தலாமா? கெவின் பீட்டர்சன் கேள்வி
17:30 PM (IST) • 21 Jun 2021
மழை இன்னும் தொடர, மதிய உணவு இடைவெளியும் நிறைவு பெற்றது
17:08 PM (IST) • 21 Jun 2021
மழை மீம்களுக்கு சிக்கிய புது வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக்
16:26 PM (IST) • 21 Jun 2021
டிராவில் முடியுமா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி?
4வது நாள் ஆட்டம் இன்னும் தொடங்காத நிலையில், போட்டி டிராவில் முடிவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.
Update- Still raining #WTC21#WTCFinal21 #WTCFinal pic.twitter.com/SapppbHab4
— Debabrata™ (@debalucky2000) June 21, 2021
Load More
Tags :
Indian Cricket Team World Test Championship WTC Final Wtc 2021 WTC 2021 Final WTC 2021 Live WTC 2021 Live Updates Ind Vs NZ 2021 India Vs New Zealand 2021 New Zealand Cricket Team WTC 2021 Final Live Score WTC Final 2021 Wtc Southamptonஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion